Vijayalakshmi Jagan's Maariyathae Manam 15

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மதிக்கு உண்மை இப்படி பட்ட நிலையிலா தெரிய வரணும்.. ஒரு ஒரு நொடியும் திக் திக் தான்
 

தரணி

Well-Known Member
விஜி மா எங்க நம்ம வீரா ..... அடேய் கங்காதரன் சங்கரன் உங்க ரெண்டு பேருக்கும் இருக்குடா..... அச்சோ சரவணா உன்னோட கைக்கு என்ன ஆச்சு.... மதி sorry டா செல்லக்குட்டி உன்னை தப்பா நினைச்சுட்டேன் . . நீ ரொம்ப கிரேட் இதை எல்லாம் நீ கொஞ்சம் முன்னடியே இந்த மதி கிட்ட சொல்லி இருந்தா அவ கவனமா இருந்து இருப்பா..... பாவம் இப்படி அதிரிச்சி மேல அதிரிச்சி முள் மேல விழுந்து .... கடவுளே குழந்தைக்கு ஒன்னும் ஆக கூடாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top