நிரஞ்சு,Nice ud akka selvi super Patti advice Sema acho pavam sivan eppadi samalika poran theriyala seekiram adutha ud podunga ka
நன்றிடா..
சிவன் சமாளிக்கணும் ல...வேற வழி
நிரஞ்சு,Nice ud akka selvi super Patti advice Sema acho pavam sivan eppadi samalika poran theriyala seekiram adutha ud podunga ka
நன்றிடா சுமி..Vinikkaga parthu ellor vaikkum aval agittan sivan ,pavam paya pulla
விசாலினியிடம், கேட்காமல்கேட்காம செயறான் ...
தப்பாவும் செய்றான்...
தம்பிங்க கிட்ட டியுசன் போகனும்.
அருமை, வெகு அருமை,ஹாய் பொன்ஸ்,
விருப்பம் போல் வாழ்ந்தவள்
விருந்துச் சுவை அறியவில்லை!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை தெரியவில்லை!
முரண் பட்ட வாழ்வில்
வரண் என வந்தவள்
திறன் பல இருந்தும்
தீவாய் நிற்கின்றாள்...!
விருப்பமாய் வந்தவள்
விருந்து வகை படைக்கின்றாள்!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை செய்கின்றாள்!
முரண் பட்ட வாழ்விலும்
உடன் பட்டு வந்தவள்
அறம் பல சிறந்தும்
தாயாய் பார்க்கின்றாள்...!
நன்றி
நன்றி பானுArumai, vegu arumai, Mithravaruna dear
சூப்பர் மித்ராஹாய் பொன்ஸ்,
விருப்பம் போல் வாழ்ந்தவள்
விருந்துச் சுவை அறியவில்லை!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை தெரியவில்லை!
முரண் பட்ட வாழ்வில்
வரண் என வந்தவள்
திறன் பல இருந்தும்
தீவாய் நிற்கின்றாள்...!
விருப்பமாய் வந்தவள்
விருந்து வகை படைக்கின்றாள்!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை செய்கின்றாள்!
முரண் பட்ட வாழ்விலும்
உடன் பட்டு வந்தவள்
அறம் பல சிறந்தும்
தாயாய் பார்க்கின்றாள்...!
நன்றி