velviyil veezhntha maname - 9

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

விருப்பம் போல் வாழ்ந்தவள்
விருந்துச் சுவை அறியவில்லை!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை தெரியவில்லை!
முரண் பட்ட வாழ்வில்
வரண் என வந்தவள்
திறன் பல இருந்தும்
தீவாய் நிற்கின்றாள்...!

விருப்பமாய் வந்தவள்
விருந்து வகை படைக்கின்றாள்!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை செய்கின்றாள்!
முரண் பட்ட வாழ்விலும்
உடன் பட்டு வந்தவள்
அறம் பல சிறந்தும்
தாயாய் பார்க்கின்றாள்...!

நன்றி
Great Mithra...
 

banumathi jayaraman

Well-Known Member
திருமணமாகி வந்தவுடனே,
எந்தப் பெண்ணுக்கும் புகுந்த
வீடு, முதலில் கஷ்டம் தான் பா
ஆனால், வந்த புதுசுலேயே,
புதுப் பொண்ணு, கெட்ட பேரு
வாங்கணுமா=ங்கிறது=தான்
என்னோட ஆதங்கம்,
பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இவளோட செயல்களால்,
ஊர்த்தலைவராயிருக்கும்
சிவனேந்திரனுக்குத்
தலைக்குனிவு ஏதும்,
வந்துடக் கூடாதே-ங்கிற
கவலையாயிருக்கு,
பொன்ஸ் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top