velviyil veezhntha maname - 9

Advertisement

Manimegalai

Well-Known Member
பொன்னுமா :mad:
முகில் ஹேப்பி...செல்வி இருக்கும் இடம் மகிழ்ச்சி தான்..குட்டி குழந்தை முதல் எல்லார் மனதையும் ( வாசகி) என்னையும் சேர்த்து கவர்ந்துட்டாள்..
சிவா:mad:உன்னைய யார் சினிமாவுக்கு கூட்டிட்டு போக சொன்னா..
அனுபவி ராசா...நீதான் தியாகி ..
அவ்வளவு சப்போர்ட் செய்ற..
Super epi பொன்னுமா..
 

Manimegalai

Well-Known Member
இப்படி சொல்லிட்டியே ..அரசி.
சிவன் பாவமா ?:cool:
செல்வி புள்ள ...ரெம்ப பேர் வாங்குதே .:(
பின்ன வாங்காம என்ன செய்யும்..
முதல் எப்பியிலே ரோஸ் தாவணி கவர்ந்தாச்சே...குணம் வேறு தங்கம்:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னுமா :mad:
முகில் ஹேப்பி...செல்வி இருக்கும் இடம் மகிழ்ச்சி தான்..குட்டி குழந்தை முதல் எல்லார் மனதையும் ( வாசகி) என்னையும் சேர்த்து கவர்ந்துட்டாள்..
சிவா:mad:உன்னைய யார் சினிமாவுக்கு கூட்டிட்டு போக சொன்னா..
அனுபவி ராசா...நீதான் தியாகி ..
அவ்வளவு சப்போர்ட் செய்ற..
Super epi பொன்னுமா..
தியாகியா ........ஏம்மா இப்படி ?
அவளுக்கென்ன ..சப்போர்ட் பண்ணனுமே..அவன் விதி.
செல்வி கவர்ந்து விட்டாளா .....
இதை மாற்றி சொல்ல வைக்கணுமே...பார்க்கலாம்.
நன்றி மணி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top