velviyil veezhntha maname - 9

Advertisement

Hema27

Well-Known Member
அவள கேட்காமலேயே எல்லாம் செஞ்சிட்டே போறானே...
இது தப்பாச்சே...
கேட்காம செயறான் ...
தப்பாவும் செய்றான்...
தம்பிங்க கிட்ட டியுசன் போகனும்.;)
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா, இந்த விசாலினி,
இப்படி இருக்கா,
பொன்ஸ் செல்லம் டியர்?
பொன்ஸ்சின் கதாநாயகிகள்
நல்லவர்களாயிற்றே பா
நந்தினி @ ஆனந்தியையும்,
சங்கமித்ராவையும் மற்றும்
பிரேமாவையும்,
விநயாவையும்=தான்
சொல்கிறேன்,
பொன்ஸ் செல்லம் டியர்
அம்மா, இல்லாவிட்டால் என்ன?
அதுதான் தாய்க்கு தாயாக,
பஞ்சவர்ணம் இருக்கிறாரே!
இவள், இப்படியெல்லாம் செய்தால்,
மற்றவர்களை விடுங்கள்
சந்திரனுக்கும், பஞ்சவர்ணத்துக்கும்
எவ்வளவு வருத்தமாக இருக்கும்?
இந்த விசாலினி, அதையெல்லாம்
எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இப்போ வந்தவள் தானே, செல்வி?
அவள், இவளோட பிறந்த
வீட்டினருக்கு, எல்லாம் பார்த்துப்
பார்த்து செய்யலையா?
எதுவுமே, நாம் நடந்து
கொள்வதில்=தான் இருக்கு,
பொன்ஸ் செல்லம்
தாயில்லாப் பிள்ளை
தறுதலை-ங்கிறதை, விசாலினி,
நிரூபித்து விட்டாளே பா
இதைப் பொதுவா ஆண்
மகவுகளுக்குத்=தானே
சொல்லுவாங்க,
பொன்ஸ் செல்லம்?
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னப்பா இந்த விசாலினி இப்படி இருக்கா பொன்ஸ் செல்லம் டியர் பொன்ஸ் சின் கதாநாயகிகள் நல்லவர்களாயிற்றே பா நந்தினி @ ஆனந்தியையும் சங்கமித்ராவையும் மற்றும் பிரேமாவையும் விநயாவையும் தான் சொல்கிறேன் பொன்ஸ் செல்லம் டியர்
அம்மா இல்லாவிட்டால் என்ன அதுதான் தாய்க்கு தாயக பஞ்சவர்ணம் இருக்கிறாரே இவள் இப்படியெல்லாம் செய்தால் மற்றவர்களை விடுங்கள் சந்திரனுக்கும் பஞ்சவர்ணத்துக்கும் எவ்வளவு வருத்தமாக இருக்கும் இந்த விசாலினி அதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா இப்போ வந்தவள் தானே செல்வி அவள், இவளோட பிறந்த வீட்டினருக்கு எல்லாம் பார்த்துப் பார்த்து செய்யலையா எதுவுமே நாம் நடந்து கொள்வதில் தான் இருக்கு பொன்ஸ் செல்லம் தாயில்லா ப் பிள்ளை தறுதலை ங்கிறதை விசாலினி நிரூபித்து விட்டாளே பா இதை ப் பொதுவா ஆண் மகவுகளுக்கு த் தானே சொல்லுவாங்க பொன்ஸ் செல்லம்
அழகு தமிழ் பானு...ரெம்ப நாள் கழித்து.
அவளும் பாவம் தானே... விசாலினி நல்லவளா...வில்லியா போக போகத் தெரியும்
 

banumathi jayaraman

Well-Known Member
அழகு தமிழ் பானு...ரெம்ப நாள் கழித்து.
அவளும் பாவம் தானே... விசாலினி நல்லவளா...வில்லியா போக போகத் தெரியும்
நான், எப்போ அவளை,
வில்லி=ன்னு சொன்னேன்,
பொன்ஸ் டியர்?
விசாலினியை,
நான் வில்லி=ன்னு
சொல்லலையே பா,
பொன்ஸ் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அழகு தமிழ் பானு...ரெம்ப நாள் கழித்து.
அவளும் பாவம் தானே... விசாலினி நல்லவளா...வில்லியா போக போகத் தெரியும்
விசாலினி, பாவம் தான் பா
பொன்ஸ் செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top