velviyil veezhntha maname - 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கேட்காம செயறான் ...
தப்பாவும் செய்றான்...
தம்பிங்க கிட்ட டியுசன் போகனும்.;)
யாரு யாரட்ட டியுசன் போகணும்னு பார்க்கலாம்
அந்த, சின்னக் கிராமத்தில் வேறு
பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும்
இல்லாததால் பாட்டியின் சொல்படி
மனைவியை சிவன், சினிமாவுக்கு
கூட்டிட்டுப் போகிறான் பா
தம்பிகளுக்கு சிவன்
முன்னுதாரணமாகத்தான்
இருக்கிறான் பா
சிவன், மனைவியிடம் மனம்
விட்டு பேசினால் எல்லாமே
சரியாகி விடும்=னு தோணுது,
ஹேமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ரெண்டு எபிசொட் ஒண்ணா படிச்சேன் .....
அருமையா கொண்டு போறீங்க பா......
வினி அப்படி ஒன்னும் ரொம்ப வித்யாசமா நடந்துக்களை....
அவ நிலையில் , வளர்ப்பு முறையில் இப்படி தான் இருப்பா....
இது தான் எதார்த்தம் ......ஒரே நாளில் மாற எல்லாம் முடியாது.....
வினியோட காபி அனுபவம் எனக்கும் உண்டு....கருப்பட்டி காபி அருமை தெரியலை முதலில் ....
ஆனா அதனோட சுவை இப்போதும் நிற்கிறது நாவில் ......போக போக தான் அவளுக்கு
மனிதர்களை தெரியும் .....சிவன் கொஞ்சம் அவளையும் கேட்டு எதையும் செய்யலாம் ....
பட்டு தெரிஞ்சுக்கறதும் நல்லது தான் ......
செல்வி ..அவளுக்கு எல்லோரும் சொந்தம் ...அவ பழகருதுல ஒன்னும் அதிசயம் இல்லை .....
Interesting Episodes....
Thank you very much. Pons :):):)
ரொம்பவே அருமையாக,
அழகாக சொன்னீங்க,
சுந்தரம்உமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top