Thuli kaathal keten..... 10

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam


தேவி எடுத்த முடிவு சரிதான் ,இப்போது கோதாவரிக்கு ஒன்றுமில்லை அதனால் தேவி போனது எல்லோருக்கும் வருத்தம் அதே நேரம் சின்ன கோபமும் இருக்கும்,இதுவே அவரது உயிருக்கு ஆபத்தான நிலையென்றால் ,இந்த சொந்தமெல்லாம் தேவியை ஒருவழி பண்ணிடமாட்டார்கள்.


நன்றி
Aravin22
 

Gomathi1986

Well-Known Member
hi makkale...

here is the another epi of thuli kathal keten

https://www.mallikamanivannan.com/thuli-kaathal-kaetaen-10/
ஒரு துளி காதலேனும்
உன்னில் இல்லையா
என கேட்டாய்
என் கடலளவு காதல்
சோல்லும்
என் துளி கண்ணீர்.....
உனை பிரியாய்
என நீ உருகுகையில்
உனக்காகவே
உயிர் உரித்து பிரிகிறேன்
நான் என்ன கல்லால்
ஆனவளா
நீ அனைக்கையில்
நெகிழாமலிருக்க....
உருகி வழியும்
என்னை திரட்டி
விரைகிறேன்
உன் கண் பார்த்தால்
மீண்டும் கரைந்துவிடுவேனோ
என பயந்து...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top