Thuli kaathal keten..... 10

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi mam


தேவி எடுத்த முடிவு சரிதான் ,இப்போது கோதாவரிக்கு ஒன்றுமில்லை அதனால் தேவி போனது எல்லோருக்கும் வருத்தம் அதே நேரம் சின்ன கோபமும் இருக்கும்,இதுவே அவரது உயிருக்கு ஆபத்தான நிலையென்றால் ,இந்த சொந்தமெல்லாம் தேவியை ஒருவழி பண்ணிடமாட்டார்கள்.


நன்றி
Aravin22

s s ..

kandippaa ethaavthu aagiruntha inneram oruvaliyaagi iruppale..

sila nerangal otti ninru uravaduvathai vida.. thalli ninru uravai palapaduthalam
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஒரு துளி காதலேனும்
உன்னில் இல்லையா
என கேட்டாய்
என் கடலளவு காதல்
சோல்லும்
என் துளி கண்ணீர்.....
உனை பிரியாய்
என நீ உருகுகையில்
உனக்காகவே
உயிர் உரித்து பிரிகிறேன்
நான் என்ன கல்லால்
ஆனவளா
நீ அனைக்கையில்
நெகிழாமலிருக்க....
உருகி வழியும்
என்னை திரட்டி
விரைகிறேன்
உன் கண் பார்த்தால்
மீண்டும் கரைந்துவிடுவேனோ
என பயந்து...

hey wowwwwww

sema sema sema...

thank a lot gomathi..

alagaa full ud a yum kavaithayaa solliteenga,,,

really happy thanks again:p:p:p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
hi banu maa..

neengalaa ithu neengala...

ippdi simpe comments potuu mudichieengalaaeeee
ஹா, ஹா, நானேதான், சரயு டியர்
அது, ஒரு தடவை படித்து விட்டு, அவசரத்தில் எழுதியது,
சரயு செல்லம்
இன்னும் 2, 3 முறை படித்துவிட்டு, மீண்டும் வருவேன்,
சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னருமை இனியத்தோழி சரயு டியருக்கு,
எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top