kayalmuthu Well-Known Member Jan 4, 2018 #22 Savee akka ivan amuthava marriage pannitu mullai venthanoda vanthathan nan sernthu iruppennu solluvano,,,,nan ithai guess panninen akkammm,,,,super
Savee akka ivan amuthava marriage pannitu mullai venthanoda vanthathan nan sernthu iruppennu solluvano,,,,nan ithai guess panninen akkammm,,,,super
Devi29 Well-Known Member Jan 4, 2018 #23 ஏன் இப்படி ? அண்ணன் காட்டிய வழியா?சும்மா ஒரு பிள்ளையையும் இருக்க விட மாட்டேங்கறாங்களே.அமுதா பிள்ளையையுமா.....யாழுக்கு முல்லையை கரெக்ட் பண்ண தெரியலை அதுக்கு அமுதா கிடைத்தாளா. இனி ஒரு அதிரடியா ?அருமையான பதிவு sis
ஏன் இப்படி ? அண்ணன் காட்டிய வழியா?சும்மா ஒரு பிள்ளையையும் இருக்க விட மாட்டேங்கறாங்களே.அமுதா பிள்ளையையுமா.....யாழுக்கு முல்லையை கரெக்ட் பண்ண தெரியலை அதுக்கு அமுதா கிடைத்தாளா. இனி ஒரு அதிரடியா ?அருமையான பதிவு sis
banumathi jayaraman Well-Known Member Jan 4, 2018 #25 அவ தான், உன்னை திரும்பியே பார்க்கலையே? அப்புறம் எதுக்கு, நீ, இந்த முல்லைக்கு, திங்கறதுக்கும், குடிக்கறதுக்கும், வாங்கித் தர்றாய், யாழ் வேந்தன் தம்பி? Last edited: Jan 4, 2018
அவ தான், உன்னை திரும்பியே பார்க்கலையே? அப்புறம் எதுக்கு, நீ, இந்த முல்லைக்கு, திங்கறதுக்கும், குடிக்கறதுக்கும், வாங்கித் தர்றாய், யாழ் வேந்தன் தம்பி?
banumathi jayaraman Well-Known Member Jan 4, 2018 #26 அண்ணன் காட்டிய வழியம்மா-ன்னு, பாட்டு மட்டும் பாடிட்டுப் போகாமல், அதை பாலோ வேற, பண்ணுறியே, மகிழ் வேந்தன் தம்பி?
அண்ணன் காட்டிய வழியம்மா-ன்னு, பாட்டு மட்டும் பாடிட்டுப் போகாமல், அதை பாலோ வேற, பண்ணுறியே, மகிழ் வேந்தன் தம்பி?
banumathi jayaraman Well-Known Member Jan 4, 2018 #27 வசந்த முல்லை, சரியான, தீனிப் பண்டாரம் உனக்கு ஒரு பூரி கூட குடுக்கலையில்ல, யாழ் வேந்தன் டியர்? Last edited: Jan 4, 2018
banumathi jayaraman Well-Known Member Jan 4, 2018 #28 ஏதோ, இப்படிலாம் செஞ்சு, ராஜம்மாவின் மனசையாவது குளிர வைச்சியே, யாழ் வேந்தன் டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 4, 2018 #29 நல்ல பாச மலர்களைத்-தான், பெத்து வைச்சுருக்கீங்க, கண்மணியம்மா?