Saveetha Murugesan's Mullai Vendan 12

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Ada ramma...
Sister a project pantrarammam intha abi natathunga sir ...;)
Vendha snack vankikututhea correct paniralam mullaiya.... anniyachi mattum illa oru Julietum iruka polaea...:D
Magizh game start panitaar...
Ammz & kummz unga momkum revenge ready polayea... Adikadi mappilai Kasi yatra kilampaporaar pinnadi Oda ready aagunga..... :p
Interesting..... :):)

Thambi da appadi than irupan... Snacks vangi koduthalum correct aga matenguraley, thongal thaney iruku innum avan nilamai...

Kasi yatrai ku thaney ready aga solliruvom...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
;)ஏன் இப்படி ? அண்ணன் காட்டிய வழியா?சும்மா ஒரு பிள்ளையையும் இருக்க விட மாட்டேங்கறாங்களே:p.அமுதா பிள்ளையையுமா.....யாழுக்கு முல்லையை கரெக்ட் பண்ண தெரியலை:D:D:D அதுக்கு அமுதா கிடைத்தாளா. இனி ஒரு அதிரடியா ?அருமையான பதிவு sis

நல்ல கேள்வி நல்ல கேள்வி... யாழுக்கு தான் முல்லையை கரெக்ட் பண்ணத் தெரியலை இந்த மகிழ் அமுதாவை வைச்சு விளையாடுறது தப்பு தானே... பார்ப்போம் இனி என்ன நடக்குதுன்னு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவ தான், உன்னை
திரும்பியே
பார்க்கலையே?
அப்புறம் எதுக்கு, நீ,
இந்த முல்லைக்கு,
திங்கறதுக்கும்,
குடிக்கறதுக்கும்,
வாங்கித் தர்றாய்,
யாழ் வேந்தன் தம்பி?

திரும்பி பார்க்க வைக்கறதுக்கு தான் அக்கா வாங்கி கொடுக்கறான்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அண்ணன் காட்டிய
வழியம்மா-ன்னு,
பாட்டு மட்டும்
பாடிட்டுப் போகாமல்,
அதை பாலோ வேற,
பண்ணுறியே,
மகிழ் வேந்தன் தம்பி?

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேயே!! நீங்க நான் சொன்னது பூரா உண்மைன்னே நம்பிட்டீங்க!! ஹா ஹா!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வசந்த முல்லை,
சரியான, தீனிப் பண்டாரம்
உனக்கு ஒரு பூரி கூட
குடுக்கலையில்ல,
யாழ் வேந்தன் டியர்?

அக்கா அந்த பூரியை நீங்க இன்னும் விட மாட்டேங்கறீங்களே!! பூரி சாப்பிட்டதுக்கு எல்லாம் கேஸ் போடுவீங்க போலவே!! பூரி சாப்பிட்டது அவ்வளவு பெரிய குற்றமா!! பிடிச்சுது சாப்பிட்டா பாவம் அவளை சும்மா குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏதோ, இப்படிலாம்
செஞ்சு, ராஜம்மாவின்
மனசையாவது
குளிர வைச்சியே,
யாழ் வேந்தன் டியர்?

ராஜம் மட்டுமா குளிர்ந்து போனார்ன்னு நீங்க நினைக்கறீங்க, அவங்க பெத்த புள்ளையும் கொஞ்சமாச்சும் கரைஞ்சிருக்காதா என்ன///
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top