Saththamindri Muththamidu 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, இப்போத்தான்
உன்னை அடித்து, கணவனாய்
திருநீர்வண்ணன், உரிமையை
காண்பித்ததால், உனக்கும்
மனைவி=ங்கிற உரிமையும்,
ஆசையும் வந்திடுச்சோ,
துளசி டியர்?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Thulasi is not content in a room with her child and husband as Jo stated
but
Jo was right that She {thulasi} is performing all her duties as wife for thiru.

I contradict with Jo in first statement.

About men's mentality... We all have different views... AND ALL with one deepest thought "THEY WON'T UNDERSTAND US". :D:D;):p
 

banumathi jayaraman

Well-Known Member
அவனை விட்டுப் பிரிஞ்சு,
ஒரு வாரம், அம்மா வீட்டுக்கு
நீ போனதும், எங்க திருநீர்வண்ணன்
உருகி, குறுகி உட்கார்ந்துட்டான்,
அவனுக்கு ஒரு வேலையும்
ஓடலை, துளசி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, துளசி, திருவை
விட்டுப் பிரிஞ்சது,
இந்த 13 வருஷத்திலே,
இதுதான் முதல் தடவையா,
மல்லிகா டியர்?
அதான், திருநீர்வண்ணன் பய,
ஒரு மார்க்கமா அலைஞ்சானோ,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊமை நெஞ்சின் ஓசைகள்
அது....
காதில் கேட்கா ஆசைகள்!

ஆசை மீறி பாசை ஆனால்
அது.....
வாழ்வில் பார்க்கா லீலைகள்......!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஒருவேளை, இப்போத்தான்
உன்னை அடித்து, கணவனாய்
திருநீர்வண்ணன், உரிமையை
காண்பித்ததால், உனக்கும்
மனைவி=ங்கிற உரிமையும்,
ஆசையும் வந்திடுச்சோ,
துளசி டியர்?

Bhanu-ma Urimaiya kaatradhukku adippaangala......??
Thappuma.....
Thiru Unardhaan than... adhaiyum Avalukku unarthi irunthaal kooda podhume...

Umaichami madiri mottu vaLai -ya pathu pesarathu... paper-la mugathai moodi vakkarathunnu.. over torture.... Pesuda Muttaale-nu chappunnu kannathula vaikanum....
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படி இருந்த மாதிரி தெரியலையே ....ஐயா கோவத்துல குமுறிக்கிட்டு இருந்த மாதிரி தான் ......
உரிமையும், அன்பும், இருக்கும்
இடத்தில=தான் கோபம் வரும்,
சுந்தரம்உமா டியர்
சம்பந்தமில்லாத எவளோ
ஒருத்தியிடம் கோபப்பட
முடியுமா?
யாரு, அடி வாங்குறது பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top