Sundaramuma
Well-Known Member
Pakkathila oruthi Erimalaiyaa irukka... Vedichudhu... Thiru thaanga maattan.
Pakkathila oruthi Erimalaiyaa irukka... Vedichudhu... Thiru thaanga maattan.
அது அப்போ ...இது இப்போ ...Ini andha bhagyam varum + niraya kaadalum + kanavugalum..
Malli story - la end card podumbodu ellam sugame allava...
சூப்பர்ப், மித்ரவருணா டியர்ஹாய் மல்லி,
ஊமை நெஞ்சின் ஓசைகள்
அது....
காதில் கேட்கா ஆசைகள்!
ஆசை மீறி பாசை ஆனால்
அது.....
வாழ்வில் பார்க்கா லீலைகள்......!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
ஒருவேளை, இப்போத்தான்
உன்னை அடித்து, கணவனாய்
திருநீர்வண்ணன், உரிமையை
காண்பித்ததால், உனக்கும்
மனைவி=ங்கிற உரிமையும்,
ஆசையும் வந்திடுச்சோ,
துளசி டியர்?
உரிமையும், அன்பும், இருக்கும்அப்படி இருந்த மாதிரி தெரியலையே ....ஐயா கோவத்துல குமுறிக்கிட்டு இருந்த மாதிரி தான் ......