Saththamindri Muththamidu 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Bhanu-ma Urimaiya kaatradhukku adippaangala......??
Thappuma.....
Thiru Unardhaan than... adhaiyum Avalukku unarthi irunthaal kooda podhume...

Umaichami madiri mottu vaLai -ya pathu pesarathu... paper-la mugathai moodi vakkarathunnu.. over torture.... Pesuda Muttaale-nu chappunnu kannathula vaikanum....
திருவை, எதுக்கு துளசி சப்பு=ன்னு
கன்னத்துல வைக்கப் போறாள்?
அவதான், ''நீ பார்த்துட்டு போனாலும்
பார்க்காம போனாலும்
நான் பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
நான் பேசிக்கிட்டே தான் இருப்பேன்"=ன்னு
திருவோட, முகத்தைப் பார்த்தாலே போதும்,
என்னோட ஜென்மம் சாபல்யம்
அடைஞ்சது=ன்னு=தானே,
இத்தனை நாள் இருந்தாள்
துளசியாவது, திரு கன்னத்துல
சப்புன்னு வைக்கறதாவது?
நடக்கிறதைப் பேசுங்கப்பா,
ஆதி டியர்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
திருவை, எதுக்கு துளசி சப்பு=ன்னு
கன்னத்துல வைக்கப் போறாள்?
அவதான், ''நீ பார்த்துட்டு போனாலும்
பார்க்காம போனாலும்
நான் பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
நான் பேசிக்கிட்டே தான் இருப்பேன்"=ன்னு
திருவோட, முகத்தைப் பார்த்தாலே போதும்,
என்னோட ஜென்மம் சாபல்யம்
அடைஞ்சது=ன்னு=தானே,
இத்தனை நாள் இருந்தாள்
துளசியாவது, திரு கன்னத்துல
சப்புன்னு வைக்கறதாவது?
நடக்கிறதைப் பேசுங்கப்பா,
ஆதி டியர்
:D:D:)
 

Sundaramuma

Well-Known Member
Thulasi is not content in a room with her child and husband as Jo stated
but
Jo was right that She {thulasi} is performing all her duties as wife for thiru.

I contradict with Jo in first statement.

About men's mentality... We all have different views... AND ALL with one deepest thought "THEY WON'T UNDERSTAND US". :D:D;):p
ரொம்ப சின்ன வயதில் திருமணம் ....உடனே குழந்தை ....பிறகு குழந்தை வளர்ப்பு ....இவன் பாரா முகத்தினை என்ன என்ன சிரமம் பட்டாலோ .....அம்மா வீட்டினர் அருகில் இல்லை ...
அவன் காதல் தெரிந்து தான் திருமணம் செய்து கொண்டாள்..... ஏதேனும் கேட்டால் உள்ளதும் போய் விடுமோ என்ன பயம் ...தான் தன் குழந்தை என்று அந்த அறையோடு சுருங்கி போய் விட்டது .... ஆனா எவ்வளவு காலம் அப்படி இருக்க முடியும் ......
 

Sundaramuma

Well-Known Member
திருவை, எதுக்கு துளசி சப்பு=ன்னு
கன்னத்துல வைக்கப் போறாள்?
அவதான், ''நீ பார்த்துட்டு போனாலும்
பார்க்காம போனாலும்
நான் பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
நான் பேசிக்கிட்டே தான் இருப்பேன்"=ன்னு
திருவோட, முகத்தைப் பார்த்தாலே போதும்,
என்னோட ஜென்மம் சாபல்யம்
அடைஞ்சது=ன்னு=தானே,
இத்தனை நாள் இருந்தாள்
துளசியாவது, திரு கன்னத்துல
சப்புன்னு வைக்கறதாவது?
நடக்கிறதைப் பேசுங்கப்பா,
ஆதி டியர்
:mad::(;):):D
 

ThangaMalar

Well-Known Member
Ini andha bhagyam varum + niraya kaadalum + kanavugalum..

Malli story - la end card podumbodu ellam sugame allava...
ஆதி.. தமிழ் மறந்து போச்சா..
அடுத்த எபி எப்படி படிப்பே..
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஆதி.. தமிழ் மறந்து போச்சா..
அடுத்த எபி எப்படி படிப்பே..
Thanga Thamil Malare... English - la type panninaalum.... Thamizhaithane niraya sollren. Eppodhavathu - than mothamum english....
Idhukkellam Thamil marakkuma GF?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்யா, கமலநாதன் சித்தப்பா?
அவன் பொஞ்சாதிக்கு, திருநீர்வண்ணன்
முக்கியத்துவம் கொடுக்கிறான்
இதிலே, உமக்கு என்னய்யா காண்டு?
பொறாஆஆஆஆமையா, கமல்?
 

ThangaMalar

Well-Known Member
Thanga Thamil Malare... English - la type panninaalum.... Thamizhaithane niraya sollren. Eppodhavathu - than mothamum english....
Idhukkellam Thamil marakkuma GF?
தமிழ் ல கமெண்ட் போடுபா..
தங்கிலீஸ் படிக்க முடியல...
Full English கூட ஓகே தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top