Saththamindri Muththamidu 7

Advertisement

Adhirith

Well-Known Member
Very powerfully written episode..
சாதாரணமாக நாம் உபயோகப் படுத்தும் வார்த்தைகள்...
உங்களின் எழுத்து திறமையால் அவைகள் ஏற்படுத்தும்
impact அசாதரணமானது.....


குறிப்பிட்டு சொல்லக்கூடிய மூன்று இடங்கள்....

அவனை தன் முகம் பார்க்க வைத்து,
கூறும் துளசியின் வார்த்தைகள்.....
“ அவங்க அப்பாற்விற்கு நீங்க பணம் கொடுக்க கூடாது....
கண்டிப்பாக கூடாது.......”
அந்த வார்த்தைகளில் தான் எத்தனை முக்கியத்துவம்
உடையவள் என்று நிரூபிக்கும் அவளின்
ஆவேசத்தைப் பார்க்க முடிகிறது.....


“ வலிக்குது .....ஆனால் இதனால் இல்லை....”
என்று மீனாவின் கூற்றில் ,நடந்த சம்பவங்களால்
அவளுடைய மனமும் காயமடைந்துள்ளது வெளிப்படுகிறது...


“ மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து,
மரியாதையுடன் நடப்பவர்கள் மட்டும்
வீட்டில் இருக்கலாம்....இல்லை
யாராயிருந்தாலும் கிளம்பிக் கொண்டே இருக்கலாம்....”
திருவின் கண்டிப்பான இந்த வார்த்தைகள்
13 வருட துளசியின் identity crisis க்கு
ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றது......


Since SJM , this one is the highly
emotional episode.....given by Malli....
nothing more to say.....
 
Last edited:

Joher

Well-Known Member
அது இப்போ தான் ஜோ ...
13 வருஷமா அப்படி நினைக்கலையே .....பதினாறு வயசுல இப்படி நினைச்சு கல்யாணம் பண்ணி இருக்கலாம் ...இதனை வருஷத்துல அவனுக்கு தன்னை பிடிக்கணும் ....இப்படி இருக்கானே ஏன்னு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையா .....
இதுவரை என்ன நினைத்து இப்படி இருந்தாள்ன்னு தெரியல.....

ஒருவேளை அந்த பயபுள்ள இருட்டில் நடப்பதற்கு வெளிச்சத்தில் ஒண்ணுமே இல்லைனு காட்டிடுதோ.....
 

Joher

Well-Known Member
இப்படி சொல்லி சொல்லி தான் ஏமாத்துவாங்க:mad: .... விடுவோமோ நாம...:p
ஒரு நிமிஷம் என்னை பாருங்க , உலகத்துல இருக்கீங்களா அப்படினு கேட்டு பதில் வாங்காம விட்டுடுவோமா ....;)

ஏமாற்றுறாங்களோ என்னவோ.... but அது ரொம்ப உண்மையானது தான்.....
பெண்களுக்கு அந்த feel அதிகமா இருக்கிற மாதிரி தெரியல.....
But husbands sideல் இது உண்மை....
மனைவியோட presence at home gives lot of satisfaction to them.... Generally gents won't express their feelings much outside....
 
Last edited:

Riya Ram

Well-Known Member
தப்பையும் செய்துட்டு இந்த திருவுக்கு தான் என்ன கோபம்...........

எப்போடா துளசி கிட்ட கேட்கப்போற??????

பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா

காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
ஆண்கள்... எல்லாம்... பொய்யின் வம்சம்
கோபம்... கூட... அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ...

உந்தன் கண்களில் என்னையே பார்கிறேன் வா
ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்கிறேன் வா
உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான் கண்ணை திறந்ததே
கண்ணே... மேலும்... காதல்... பேசு
நேரம்... பார்த்து... நீயும்... பேசு
பார்வை பூவை நெஞ்சில் வீசு..........
எப்படி இப்புடி correct ah situation பாட்டா போட்டு thakareenga Jo mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top