Saththamindri Muththamidu 5

Advertisement

Suvitha

Well-Known Member
வேலைக்காரன் பொண்ணு சொல்லறவங்க அவங்க குடுபத்துலே மறுபடியும் பொண்ணு கொடுத்து வாங்கும் ஒரு நிலை வந்தா என்ன பண்ணுவாங்க ......
துளசி தம்பி தங்கை பற்றி விளக்கமா வருது ...துளசி அழகு ...அவங்களும் அழகா இருப்பாங்க ....
செம படிப்பு.....
நல்ல எதிர்பார்ப்பு.பார்ப்போம் மல்லி mam என்ன பண்ணுறாங்கன்னு.:D
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Businessesல் ஜெய்த்தவன் வாழ்க்கையில் தோற்பதில்லையா என்ன?????
Lifeஐ எப்படி கொண்டு போறோமே அப்படித்தான் இருக்கும்......
yes, Successful businessman.. may fail in his family....love life.. And vice versa.
 

Joher

Well-Known Member
சித்தப்பா பொண்ணுக்கும், பையனுக்கும் பார்க்கிறதா வந்தது ....
பொண்ணுமா வந்தது?????
பையன்கள் தான் இவ்வளவு அழகான பொண்டாட்டியை விட்டுட்டு officeயே கதின்னு இருக்கிறான்.... அது மாதிரி இருக்கணுமானு நினைப்பதாக வந்தது......
 

Joher

Well-Known Member
18 வயசுல நிலையான புத்தியில்லை ஒத்துக்கலாம்..
22வயசுலயும் இல்லைனா அதோட விளைவுகள் சந்திக்கனும் தானே
என்ன கணக்குமா இது.....
12 வருஷம்..... அப்போ 30 தானே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top