Saththamindri Muththamidu 5

Advertisement

umaradha

Well-Known Member
Sema ud...worth waiting for your ud Mallika. First part padichu manasu romba baarama feel pannithu, intha mathiri Thiru than lifea thaane naasam pannikaraane endru but second part padithadhil konjam nimmadi. But Thulasiya ninaithaal thaanga maatengudu. Avaloda feelings share panna avalukku yaarume illai.
 

Joher

Well-Known Member
Enakum appadi dan thonudhu
Maybe Annakili madhiri react pannuvala irukum
ஏன் தாமரை மாதிரி இருக்கக்கூடாது???
எல்ல பிரச்சனையையும் ஆதவன் செமையா tackle பண்ணுவான்..... தாமரை and kids செமையா protect பண்ணுவான்....
யாரும் எதுவும் பேசமுடியாது..... பிருந்தா கூட lovely kid.....
 

Joher

Well-Known Member
சத்தியநாதன் மகனுக்கும், கமலநாத மகளுக்கும் வரன் பார்த்துதிருந்தனர் .....
அது இளையவர்கள் அப்படி நினைப்பதா..... இரு பாலரும்....
episode 3 ..part 1
ஓ.... நான் ரெண்டுமே பசங்கன்னு நினைத்தேன்....
 

umaradha

Well-Known Member
தண்ணி இதுவரை கேட்டதில்லை அவனே போய் குடிச்சிப்பான்னு சொல்லிருக்காங்க...........

இப்போ கேட்டது அவளை ரூமுக்குள் வரவைக்க...........

may be கை பிடிச்சு விடு.......... காலை பிடிச்சு விடு...........:D:D:D
Hey neengal ellorum alasara topic semma comedy!! Ud padichuttu ungal comments padikkaradeoru thani sandosham. Love you all guys.
 

umaradha

Well-Known Member
ஏன் தாமரை மாதிரி இருக்கக்கூடாது???
எல்ல பிரச்சனையையும் ஆதவன் செமையா tackle பண்ணுவான்..... தாமரை and kids செமையா protect பண்ணுவான்....
யாரும் எதுவும் பேசமுடியாது..... பிருந்தா கூட lovely kid.....
Endha story adhu?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top