Saththamindri Muththamidu 5

Advertisement

Joher

Well-Known Member
எஸ்....அவளுக்கு முழு விவரம் தெரியலைனாலும் அவனோட முன்னாள் காதல் தான் இப்படி இருக்க காரணம் என்று தெரியாம போகுமா அவளுக்கு..... தன்னை இப்படி நதியதை நினைத்து மருகுவாளே தவிர ...அவன் கிட்ட கோவம் கத்தி பேசுறது எல்லாம் இருக்காது....calm அண்ட் composed துளசி கடைசி வரை.....
Yes..... I want that துளசி......
திரு மாறட்டும்....
துளசி அப்படியே....
 

Riya Ram

Well-Known Member
எஸ்....அவளுக்கு முழு விவரம் தெரியலைனாலும் அவனோட முன்னாள் காதல் தான் இப்படி இருக்க காரணம் என்று தெரியாம போகுமா அவளுக்கு..... தன்னை இப்படி நதியதை நினைத்து மருகுவாளே தவிர ...அவன் கிட்ட கோவம் கத்தி பேசுறது எல்லாம் இருக்காது....calm அண்ட் composed துளசி கடைசி வரை.....
Enakum appadi dan thonudhu
Maybe Annakili madhiri react pannuvala irukum
 

Sundaramuma

Well-Known Member
பொண்ணுமா வந்தது?????
பையன்கள் தான் இவ்வளவு அழகான பொண்டாட்டியை விட்டுட்டு officeயே கதின்னு இருக்கிறான்.... அது மாதிரி இருக்கணுமானு நினைப்பதாக வந்தது......
சத்தியநாதன் மகனுக்கும், கமலநாத மகளுக்கும் வரன் பார்த்துதிருந்தனர் .....
அது இளையவர்கள் அப்படி நினைப்பதா..... இரு பாலரும்....
episode 3 ..part 1
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top