Saththamindri Muththamidu 5

Advertisement

selvipandiyan

Well-Known Member
மல்லி கதை படிச்சாலே....அடுத்த எபி வர வரை நம் மனசு வேற எதிலுமே போகாது!!!இப்படி கட்டி போட்டுட்டா மத்த கதை எல்லாம் எப்படி படிக்கிறது??!!புதுசு புதுசா நிறைய கதைகள் வேற வருதே !! சொக்கா!!!!எல்லோரும் எப்படிப்பா எல்லா கதையும் படிக்கிறிங்க??!!!
 

Riya Ram

Well-Known Member
Yes.. நானும் அப்படித்தான்...
நல்ல நல்ல கருத்துக்கள் தங்கிலீஷ் ல சொல்றதால யாருக்கும் தெரியாமலேயே போய்டுது...
Pl தமிழ் ல கமெண்ட் போடுங்க பா..
Tamil la poda therinja poda mattoma boss
Epdi nu solli kudunga try panrom
 

Joher

Well-Known Member
நெறைய பேருக்கு அது தெரியலை அது தான் உண்மை... மொபைல்ல யூஸ் பண்ணுறவங்களுக்கு அது இன்னும் கொஞ்சம் சிரமமா இருக்கு போல... கண்டிப்பா ஒரு கிளாஸ் நடந்திருங்க... எந்த ஆப் ஈசியா இருக்குன்னு சொன்னா மொபைல்க்கு எல்லாரும் யூஸ் பண்ணுவாங்க... எனக்கு லேப்ன்னா ரொம்ப வசதி கூகிள் input tool தமிழ் யூஸ் பண்ணி டைப் பண்ணிருவேன்... மொபைல்ல தடவி தடவி எனக்கு அடிக்கறதுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு...

same google input tools தான் TAB/Mobile-க்கும்..........

PC-யை விட TAB/Mobile-ல் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.......... இருந்தாலும் edit பண்ணி edit பண்ணி try பண்ணுறதுதான்............
 

Sundaramuma

Well-Known Member
Techie UMA..
மனமிருந்தால் மார்க்கமுண்டு..

கிட்ட இருந்தாலும் எட்ட தான் இருந்திருப்பாங்க...
இப்ப தள்ளி இருக்கும் போது..
ஸ்டேட்டஸ் வேற இருக்கு:confused:
Mmmmm.....
இரண்டு பக்கமும் வெளிப்படையா பேச முடியாது ...அதுவே இடைவெளி கொண்டு வந்துடும் .....பதினாறு வயதில் கல்யாணம் ...17 -இல் குழந்தை ....ஆசைகள் குறைகள் ஏக்கங்கள் சொல்ல யாருமே இல்லை ....இப்போ 29 -இல் இருக்கும் நிமிர்வும் அமைதியும் வர நிறையவே
கஷ்டப்பட்டு இருக்காள் துளசி....
 

Joher

Well-Known Member
Tamil la poda therinja poda mattoma boss
Epdi nu solli kudunga try panrom

google input tools TAB/Mobile-க்கு google play store-கே இருக்கு......... PC-க்கு Extension-ல்..........

அதை install பண்ணுங்க.....TAB/Mobile-க்கு / Add extension பண்ணுங்க.........PC-க்கு

உங்களுக்கு பிடித்தமான language select பண்ணுங்க..........
அதை type பண்ணும் போது select பண்ணிக்கலாம்...........

தமிழ் வார்த்தையை அப்படியே English-ல் type பண்ணுங்க...........

Thats all...........

PC-க்கு...
Click this Link: https://chrome.google.com/webstore/...ols/mclkkofklkfljcocdinagocijmpgbhab?hl=en-US

correct ஆ அதே site போய்டும்...........
Click Add to Chrome on right top corner.........

TAB/Mobile-க்கு
Play store installation மட்டும் தான்........
 

Sundaramuma

Well-Known Member
same google input tools தான் TAB/Mobile-க்கும்..........

PC-யை விட TAB/Mobile-ல் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.......... இருந்தாலும் edit பண்ணி edit பண்ணி try பண்ணுறதுதான்............
தனி திரி ஒண்ணு போடுங்க ...ஜோ
எல்லோருக்கும் உதவியா இருக்கும் .....
எப்போவும் பொன்ஸ் தான் சொல்லி குடுப்பாங்க ...இப்போ அவங்க busy .....
கதை discussion -ல வந்தா புதுசா வர்ரவங்க எப்படினு தெரியாம திரும்ப திரும்ப கேட்கிறாங்க ......
 

Riya Ram

Well-Known Member
google input tools TAB/Mobile-க்கு google play store-கே இருக்கு......... PC-க்கு Extension-ல்..........

அதை install பண்ணுங்க.....TAB/Mobile-க்கு / Add extension பண்ணுங்க.........PC-க்கு

உங்களுக்கு பிடித்தமான language select பண்ணுங்க..........
அதை type பண்ணும் போது select பண்ணிக்கலாம்...........

தமிழ் வார்த்தையை அப்படியே English-ல் type பண்ணுங்க...........

Thats all...........

PC-க்கு...
Click this Link: https://chrome.google.com/webstore/...ols/mclkkofklkfljcocdinagocijmpgbhab?hl=en-US

correct ஆ அதே site போய்டும்...........
Click Add to Chrome on right top corner.........

TAB/Mobile-க்கு
Play store installation மட்டும் தான்........
ThankU Jo mam
 

ThangaMalar

Well-Known Member
same google input tools தான் TAB/Mobile-க்கும்..........

PC-யை விட TAB/Mobile-ல் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.......... இருந்தாலும் edit பண்ணி edit பண்ணி try பண்ணுறதுதான்............
இல்ல பா..
மொபைல் தான் ரொம்ப ஈசி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top