Saththamindri Muththamidu 22

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
துளசி இன்னும் திரு முகத்தை பார்க்கறதை நீ விடலையா? அவன் முகம் [தாடிக்குள்ள இருந்தாலும்] கொஞ்சம் மாறினவுடனே என்ன - ன்னு கண்ணால கேள்வி ? -ம்ம்ம்ம்... அதுக்கு கவிதையா முத்தம். திரு சார் ... கலக்கறீங்க....
எத்தனை வருத்தம் இருந்தாலும் கட்டினவ முகம் வாட விடாது அடிச்சீங்க பாருங்க ஒரு கிஸ்.... :D:p
மல்லி .... லைவ்-வா .. கண்ணுல தெரியுதே...உங்க நாயகன்-நாயகி கொஞ்சல்.... பொண்ணு லூட்டி....சின்ன சின்ன குடும்ப உரசல்கள்.... விழாக்கள் .......
அருமையா இருக்கு.......
 

Sainandhu

Well-Known Member
விரலசைவில் மகள்.....
கண்ணசைவில் மனைவி....
உதட்டசைவில் கணவன்.....
மயக்குறாங்க குடும்பமே.....


சத்திமில்லா யுத்தம் இல்லாமலே....
ஊமை நெஞ்சின் சொந்தமாக....
அவளுக்குரிய அங்கீகாரம்....மரியாதை
கிடைத்த இனிய நாள்....சந்தோஷமான நாள்...
துள்ளாத மனமும் துள்ளுதே.....
பொறுத்ததார் பூமி ஆள்வார்
என்பது இதுதானோ....


பருவத்தே செய்த காதல் கை கூடவில்லை எனினும்
பருவம் தவறி வந்த காதலை கை நழுவ விடாமல்
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்
அனுபவித்து வாழும் திரு...


அப்பா முகம் பார்த்து அம்மா ஹேப்பி....
அம்மா முகம் பார்த்து மீனு ஹேப்பியோ ஹேப்பி...
me too for them......


Last half page of the episode....
Lovely Malli.......eeeeeeeeeeeee
:D:D:D:D:D
 

prikar

Well-Known Member
Acho...cho chweet episode. Thiruvai innum pidichudhu Thulasi contolil Thiru, Thiru controlil Thulasi. Avargal mouna asaivugal oru kavidhaiyai irukku Malli madam.

Life yadharthamaai, panam pathi solli irukkeenga. Prasanna, Meera life nandraaga amaitum endru nambuvom.

Priya
 

prikar

Well-Known Member
விரலசைவில் மகள்.....
கண்ணசைவில் மனைவி....
உதட்டசைவில் கணவன்.....
மயக்குறாங்க குடும்பமே.....


சத்திமில்லா யுத்தம் இல்லாமலே....
ஊமை நெஞ்சின் சொந்தமாக....
அவளுக்குரிய அங்கீகாரம்....மரியாதை
கிடைத்த இனிய நாள்....சந்தோஷமான நாள்...
துள்ளாத மனமும் துள்ளுதே.....
பொறுத்ததார் பூமி ஆள்வார்
என்பது இதுதானோ....


பருவத்தே செய்த காதல் கை கூடவில்லை எனினும்
பருவம் தவறி வந்த காதலை கை நழுவ விடாமல்
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்
அனுபவித்து வாழும் திரு...


அப்பா முகம் பார்த்து அம்மா ஹேப்பி....
அம்மா முகம் பார்த்து மீனு ஹேப்பியோ ஹேப்பி...
me too for them......


Last half page of the episode....
Lovely Malli.......eeeeeeeeeeeee
:D:D:D:D:D
Beautiful kavidhai varigal
 

Riya Ram

Well-Known Member
திரு இவ்ளோ நாள் செஞ்ச அலப்பறை எல்லாம் மறந்து திரு திருனு புலம்ப விட்டுடீங்களே மல்லி Mam....

அவன கழுவி கழுவி ஊத்தினா எல்லோரையும் இன்னிக்கு திருவ மிஸ் பண்ணுவேன் திருவ மிஸ் பண்ணுவேன்னு சொல்ல வச்சிடீன்க......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top