Saththamindri Muththamidu 14

Advertisement

malar02

Well-Known Member
Tq MM:)
எந்த வகையில் எல்லாம் கடுப்பேத்த முடியுமோ அவ்வ்ளவும் செய்தாலும் அவனை சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லுகிறாள் அவ்வ்ளவு ஆழமான காதல் தன்னை அவனுக்கு பிடிக்காத என்று நினைத்திருந்த போது ஏமாற்றங்கள் இல்லை வண்டி ஸ்மூத்தா ஓடுச்சு........... தன்னை பிடிக்கும் என்றது தெரிந்தவுடன் மக்கர் பண்ணுது வண்டி.................. எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டு கொண்டே வருகிறவனுக்கு புரியவில்லை தன் செயல்கள் ......................தனக்கென அவள் எதுவும் செய்யவில்லையே என்ற கோபம் சிறுபிள்ளைத்தனமாய்........................ இவ்வளவு நாள் அவள் செய்தது எல்லாமே உனக்காக மட்டுமே என்பதை உணர தெரியாத அளவு ,,,,,,,,,,,,,,:mad::mad::mad::mad::mad::mad::mad:
பெண்ணுக்கும் அப்பா மயக்கம் அதிகம் அப்பவையே தாங்கணும் என்று எதிர்பார்கிறது ஓன் சைட் கோல் .................அதன் ஆழ்மனதில் இவர்கள் இருவரும் சுமுகமான தம்பதியராய் இருக்கனும் என்ற எதிர்பார்ப்பு போல்
அகிலாண்டம் வாழ்ந்த அனுபவஸ்தர் புரிந்து கொண்டார் மகனின் போக்கையும் மெயின் சுட்ச் எது என்றும்
உங்க ஹீரோஸ் எல்லோரும் புரிந்து கொள்வதில் லேட் பிக்கப்புதான் அதில் திரு தங்கக்கோப்பை வெல்வான் :p:p:p:p போல தங்க கோப்பை வாங்கி குடுத்த பெருமை துளசியை சாரும் இதுவும் உண்மை:D:D:D:D:D:D
 
Sainandhu

தங்க கோப்பை வாங்கி கொடுத்த பெருமை .....
துளசியோடதா இருந்தாலும்.....
ஹா....ஹா.....எல்லா புகழும் அவனுக்கே......:p:p:p:D
 
Joher

Well-Known Member
திருவின் பணப்பிரச்சனை solve ஆனால் தான் அவனின் கோபம் குறையும்..........
குறைந்தால் தான் துளசி அவனிடம் நெருங்குவாள்.......

வீட்டுக்கு சீக்கிரம் வாங்க please-னு கெஞ்சி கேட்கி றதெல்லாம் தப்புன்னு திருவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.............:p:p:p

என்ன பேசுற துளசியாம்............. போடா fool........:mad:

ஏம்மா-னு ஒரு வார்த்தை கேட்டிருந்தால் கதை முடிஞ்சிருக்குமே...........:D
 
Sainandhu

Well-Known Member
Tq MM:)
எந்த வகையில் எல்லாம் கடுப்பேத்த முடியுமோ அவ்வ்ளவும் செய்தாலும் அவனை சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லுகிறாள் அவ்வ்ளவு ஆழமான காதல் தன்னை அவனுக்கு பிடிக்காத என்று நினைத்திருந்த போது ஏமாற்றங்கள் இல்லை வண்டி ஸ்மூத்தா ஓடுச்சு........... தன்னை பிடிக்கும் என்றது தெரிந்தவுடன் மக்கர் பண்ணுது வண்டி.................. எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டு கொண்டே வருகிறவனுக்கு புரியவில்லை தன் செயல்கள் ......................தனக்கென அவள் எதுவும் செய்யவில்லையே என்ற கோபம் சிறுபிள்ளைத்தனமாய்........................ இவ்வளவு நாள் அவள் செய்தது எல்லாமே உனக்காக மட்டுமே என்பதை உணர தெரியாத அளவு ,,,,,,,,,,,,,,:mad::mad::mad::mad::mad::mad::mad:
பெண்ணுக்கும் அப்பா மயக்கம் அதிகம் அப்பவையே தாங்கணும் என்று எதிர்பார்கிறது ஓன் சைட் கோல் .................அதன் ஆழ்மனதில் இவர்கள் இருவரும் சுமுகமான தம்பதியராய் இருக்கனும் என்ற எதிர்பார்ப்பு போல்
அகிலாண்டம் வாழ்ந்த அனுபவஸ்தர் புரிந்து கொண்டார் மகனின் போக்கையும் மெயின் சுட்ச் எது என்றும்
உங்க ஹீரோஸ் எல்லோரும் புரிந்து கொள்வதில் லேட் பிக்கப்புதான் அதில் திரு தங்கக்கோப்பை வெல்வான் :p:p:p:p போல தங்க கோப்பை வாங்கி குடுத்த பெருமை துளசியை சாரும் இதுவும் உண்மை:D:D:D:D:D:D

அப்பாவை தாங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வில்லை...
துளசியிடமே,அப்பாவை நான்
பார்த்துக்க மாட்டேன் என று சொன்னாள்
அம்மா,அப்பாவை கொஞ்சினால்...
அம்மாகிட்ட சண்டை போட மாட்டார்

அம்மாவும் தன்னை விட்டுட்டு போக மாட்டர்கள் என்று
என்று தனக்கு தெரிந்த வகையில்
மீனு யோசிக்கிறாள்....
 
umamanoj64

Well-Known Member
அம்மாவும் பொண்ணும் கொஞ்சறதும் பேரழகு. .
திரு எப்ப இவ என்னை கொஞ்சினாள் என கோபப்படுவது, ஹ ஹா.. அழகோ அழகு..
திரு உன்னை கொஞ்சி கெஞ்சி மீசை வைக்க சொல்லப் போறா! அப்ப திண்டாடப் போறே
:D:D
 
Sundaramuma

Well-Known Member
தன்னுடைய 13 வருட ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் துளசி சொன்னால் மட்டுமே அவனுக்கு புரியுமா .....தன்னை எந்த நிலையில் அவன் நிறுத்தி வைத்து இருக்கிறான் ....தானாக அவனை அணுக அவளுக்கு இருக்கும் தயக்கங்களுக்கும் பயத்திற்கும் அவனோட நடத்தை தான் காரணம் என்பதை துளசி அவனுக்கு உணர்த்துவாளா ....மகளுக்கு செய்யும் ஆராதனை எதனால் ...அது அவனுக்கானது என்பது அவனுக்கு எப்போது புரியும் .....

மீனாக்ஷி ஒரு தகப்பன் சாமி ..... அம்மா மகள் பேசுவது வெகு அழகு .....
Beautiful Episode...

Thank you very much.Mallika :)
 
Joher

Well-Known Member
துளசிக்கு BP ஏத்துறதே இவன் வேலை.....
சீக்கிரம் வரமுடியுமா pleaseக்கே துளசி என்ன பேசுறனு கேட்கிறான்.....

இவன் கிட்ட உன் அணைப்பு வேணும் உன் பக்கத்தில் இருக்கணும்னு சொன்னால் ஏன் நீ பண்ண வேண்டியது தானே.... நான் வேண்டாம்னு சொன்னேனான்னு கூட கேட்பான்......

பொண்ணை அணைச்சிகிட்ட மாதிரி அவனையும் துளசி அணைக்கணும்னு எதிர்பார்கிறான் போல.....
பொண்ணுக்காக வரல...... உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியலைக்கு துளசியிடம் இருந்து no reaction வந்தபிறகு......
இதுவும் இருக்கலாம்......

தன்னுடைய 13 வருட ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் துளசி சொன்னால் மட்டுமே அவனுக்கு புரியுமா .....தன்னை எந்த நிலையில் அவன் நிறுத்தி வைத்து இருக்கிறான் ....தானாக அவனை அணுக அவளுக்கு இருக்கும் தயக்கங்களுக்கும் பயத்திற்கும் அவனோட நடத்தை தான் காரணம் என்பதை துளசி அவனுக்கு உணர்த்துவாளா ....மகளுக்கு செய்யும் ஆராதனை எதனால் ...அது அவனுக்கானது என்பது அவனுக்கு எப்போது புரியும் .....

மீனாக்ஷி ஒரு தகப்பன் சாமி ..... அம்மா மகள் பேசுவது வெகு அழகு .....
Beautiful Episode...

Thank you very much.Mallika :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top