Saththamindri Muththamidu 12

Advertisement

Joher

Well-Known Member
மல்லி dealஆ no dealஆ ன்னு எங்களை குழப்பத்தில் விட்டுடீங்க......

அதானே எங்களை சுற்ற வைக்கிறதுக்கு உங்களுக்கு சொல்லி கொடுக்கணுமா என்ன......

No intro.....
No end......

திரு மாதிரியே அவன் நாவலும் தொடரும்னு நினைக்கிறேன்...... பார்க்கலாம்.....
 

banumathi jayaraman

Well-Known Member
08.15 மணிக்கு கூட,
எட்டி எட்டிப் பார்த்தேன் பா,
மல்லிகா டியர்
ஆனால், 08.39 மணிக்குத்தான்
நீங்க இந்த லவ்லி, அப்டேட்
கொடுத்திருக்கீங்க,
I missed very much this லவ்லி
update, just in 25 minutes,
மல்லிகா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அழகாக,
இந்த ''சத்தமின்றி
முத்தமிடு'' ஸ்டோரியை
கொண்டு போறீங்க பா,
மல்லிகா மணிவண்ணன் டியர்
இந்த நாவல், எனக்கு
ரொம்பவே பிடிச்சிருக்கு பா
 
Last edited:

malar02

Well-Known Member
hi friend MM,
.ரொம்ப ரொம்ப ஹாப்பி உங்களுக்காக
நேற்று ரொம்ப வருத்தமா இருந்தது ....அதே சமயம் சந்தோஷமாவும் இருந்தது....... பெருமையவும் இருந்தது ப்ளீஸ் எவ்வ்ளவு பேர் வந்தாலும் தாங்கற மாதிரி சைட்டை ரெடி செய்ய முடியாதா கொஞ்சம் பாருங்கள் அப்படி ஏதாவது வழி இருந்தால் ............................தோழிகள் வேற ரொம்ப தவிக்கிறாங்க உள்ள வரமுடியாம ஆர்வத்தை தடுக்க கட்டுப்படுத்த முடியவில்லையே நீங்கதான் அதற்கு பொறுப்பு ஒன்னு உள்ள வந்துவிட்டால் வெளியே போக முடியலை வெளியே போயிட்டா உள்ளே வர முடியலை லாக்கினில் ஸ்மைலி கூட ஓபன் செய்ய முடியவில்ல
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாவற்றையும், மனைவி
துளசியிடம், திருநீர்வண்ணன்,
சொல்லிவிட்டான்
இப்பொழுதாவது, உன் மனம்
தெளிவடைந்ததா, திரு டியர்?
இப்பொழுதாவது, உனக்கு
அமைதியும், நிம்மதியும்
கிடைத்ததா, திரு தம்பி?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top