Saththamindri Muththamidu 1

Advertisement

Joher

Well-Known Member
Awarded ' Active Member'.
Mind Voice : Ha Ha,... IPPADIYE PAARAALUMANDRAM varaikkum poidalamo??

Malli Mam.. Suggest pannunga....

இது ஆசை இல்லம்மா..... பேராசை.....:eek:

இப்பவே dinner உப்புமா.....:p:p பாராளுமன்றம் போனால்????

அயித்தான் கிட்ட கேட்க வேண்டியதை மல்லி கிட்ட கேட்டால் எப்படி?????:D:D:D
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எதுவா இருந்தாலும் இத்தனை வருடமா????
தன் வீட்டு பொண்ணாயிருந்தால் இதனை ஒத்துக்கொள்வானா????

பேசினாலே தாழ்வு மனப்பான்மை போயிருக்கும்......
இவன் சரியாய் இருந்தால் அவளுக்கும் வீட்டு மருமகள் என்கிற மரியாதை கிடைத்திருக்கும்.....

ஏன் பேசவேயில்லை?????
பழைய காதலா?????
வீட்டில் வேலை செய்தவர் பெண் என்பதாலா????

எதுவா இருந்தாலும் ராத்திரிக்கு மட்டும் வேணுமாமாம்!!!!!

Time is a big healer?????

Jo... kaadal illath kaamam, nam naattil sahajam. Arranged marriage 80% appadithane?
Namma Judge[vikram] correct-a solli irukkar.

Oru upanyaasathil ketten:: "SEETHAMMAKU RAMAR - I YEN PIDIKKUKUM?" , "AVAR EN KANAVAN ENBADHAL PIDIKKUM".

Itz in our Gene.

Ini varum EPI-la rendu perum ...pesalam/kaadalikkalam/sathamillamal muthumidalaam.

see you in night. on the way to office.
 
Last edited:

Joher

Well-Known Member
Jo... kaadal illath kaamam, nam naattil sahajam. Arranged marriage 80% appadithane?
Namma Judge[vikram] correct-a solli irukkar.

Oru upanyasaathil ketten:: "SEETHAMMAKU RAMAR - I YEN PIDIKKUKUM?" , "AVAR EN KANAVAN ENBADHAL PIDIKKUM".

Itz in our Gene.

Ini varum EPI-la rendu perum ...pesalam/kaadalikkalam/sathamillamal muthumidalaam.

see you in night. on the way to office.

Me too.... Bye....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இது ஆசை இல்லம்மா..... பேராசை.....:eek:

இப்பவே dinner உப்புமா.....:p:p பாராளுமன்றம் போனால்????

அயித்தான் கிட்ட கேட்க வேண்டியதை மல்லி கிட்ட கேட்டால் எப்படி?????:D:D:D

Hi,
Oru naal than Upma panninen - pa. Vachu seiyareengale?
well, Yenga Aithan dinner mattumilla, mothamum seithiduvaar...[uruppadiya naan ethavathu seivennu .. oru nambikkaidhan].
Malli mam support pannina thane neengallam votu podiveenga? appodhane Parliament poga mudiyum... ??
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எனக்கும் ஆறவேயில்லை,
சுந்தரம்உமா டியர்
அது எப்படிப்பா, பதிமூணு
வருஷங்களா, மனைவியிடம்,
ஒரு கணவனால்,
பேசாமலிருக்க முடியுது?
ஒண்ணு, நீங்கள் சொன்ன
மாதிரி, நாம் சொல்லியும்,
இந்த துளசி, திருமணத்தை
நிறுத்தலையே-ங்கிற கோபம் திருநீர்வண்ணனுக்கு இருந்திருக்கலாம்
ஆனால், தந்தையைப் பற்றித் தெரிஞ்சும், திருநீர்வண்ணன் துளசியை, குற்றம் சொல்ல முடியாது
ஏன்னா "மேகநாதனை எதிர்த்துப்
பேச அங்கே யாருக்கும் தைரியம் கிடையாது அவர் சொல்வது தான் அங்கே ஆணை"-னு மல்லிகா டியர் சொல்றாங்க
திருவுக்கே, அப்பாவை எதிர்த்து
பேச முடியாத பொழுது,
துளசி மட்டும், எப்படி
எதிர்த்து பேசி திருமணம்
வேண்டாம்-னு சொல்லுவாள்?
Moreover, அவளுக்குத்தான்
திரு-ங்கிற ஒத்த வார்த்தையே, அவளை, வானத்தில் பறக்க
வைக்குது, சுந்தரம்உமா செல்லம்
அதனாலே, துளசி, விரும்பிதான் இந்த 13 வருட திருமண
வாழ்க்கையை,
ஒரு தவம் போல
வாழ்ந்து வருகிறாள்-னு நினைக்கிறேன் பா
ஆனால், திருநீர்வண்ணன்
சைடு பார்த்தால், படிப்போ,
பணமோ இல்லாத,
(அழகு, அதைப்பத்தி
மல்லிகா செல்லம், இதுவரை
ஒன்னும் சொல்லலை)
(மேகநாதனுக்கு தெரிஞ்ச
துளசியின் குணம்,
மகன் திருவுக்கு
தெரியலை போல)
துளசி, தனக்கு ஈக்குவல்
இல்லே-ன்னு நினைச்சிருக்கலாம்
அல்லது அப்பா மேகநாதன் மண்டையைப் போட்டதும்
கேட்க ஆளில்லாமல்
பழைய காதலியைத்
தேடிப்போய் அவளுடன், திரு
வாழ்ந்து கொண்டிருக்கலாம்
மகள் மீனாட்சி, எங்கேயாவது எசகுபிசகாக பார்த்த பின்னர் மகளுக்காக திருந்தி,
துளசியிடம் வருவானோ?
என்னமோ?
ஒன்லி மல்லிகா செல்லம்,
அறிவார் பராபரமே,
சுந்தரம்உமா டியர்

Adultry - no chance.
 

banumathi jayaraman

Well-Known Member
எதுவா இருந்தாலும் இத்தனை வருடமா????
தன் வீட்டு பொண்ணாயிருந்தால் இதனை ஒத்துக்கொள்வானா????

பேசினாலே தாழ்வு மனப்பான்மை போயிருக்கும்......
இவன் சரியாய் இருந்தால் அவளுக்கும் வீட்டு மருமகள் என்கிற மரியாதை கிடைத்திருக்கும்.....

ஏன் பேசவேயில்லை?????
பழைய காதலா?????
வீட்டில் வேலை செய்தவர் பெண் என்பதாலா????

எதுவா இருந்தாலும் ராத்திரிக்கு மட்டும் வேணுமாமாம்!!!!!

Time is a big healer?????
யாருக்கு தாழ்வு மனப்பான்மை?
திருநீர்வண்ணனுக்கா, Joher டியர்?
No chance பா
அப்படியேயிருந்தாலும், இவனுக்கு
எதுக்கு தாழ்வு மனப்பான்மை
வரணும்?
படிப்பு, பணம் தவிர துளசி,
எதிலும் குறைந்து விடவில்லையே,
Joher செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
எதுவா இருந்தாலும் இத்தனை வருடமா????
தன் வீட்டு பொண்ணாயிருந்தால் இதனை ஒத்துக்கொள்வானா????

பேசினாலே தாழ்வு மனப்பான்மை போயிருக்கும்......
இவன் சரியாய் இருந்தால் அவளுக்கும் வீட்டு மருமகள் என்கிற மரியாதை கிடைத்திருக்கும்.....

ஏன் பேசவேயில்லை?????
பழைய காதலா?????
வீட்டில் வேலை செய்தவர் பெண் என்பதாலா????

எதுவா இருந்தாலும் ராத்திரிக்கு மட்டும் வேணுமாமாம்!!!!!

Time is a big healer?????
கணவனுக்கும், மனைவிக்கும்
இடையில், ஆயிரம் சண்டைகள்
வரலாம்
ஆயிரம் கருத்து வேறுபாடுகள்
இருக்கலாம்
ஆனால், 13 வருஷமாக
துளசியிடம் பேசாமலிருந்து,
இவளை எனக்கு பிடிக்கலை=ன்னு, எல்லோரிடமும் இந்த திரு,
பறைசாற்றணுமா என்ன?
எனக்கும், அது தான்
எரிச்சலாக வருது பா,
Joher டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எதுவா இருந்தாலும் இத்தனை வருடமா????
தன் வீட்டு பொண்ணாயிருந்தால் இதனை ஒத்துக்கொள்வானா????

பேசினாலே தாழ்வு மனப்பான்மை போயிருக்கும்......
இவன் சரியாய் இருந்தால் அவளுக்கும் வீட்டு மருமகள் என்கிற மரியாதை கிடைத்திருக்கும்.....

ஏன் பேசவேயில்லை?????
பழைய காதலா?????
வீட்டில் வேலை செய்தவர் பெண் என்பதாலா????

எதுவா இருந்தாலும் ராத்திரிக்கு மட்டும் வேணுமாமாம்!!!!!

Time is a big healer?????
மேகநாதன் கணித்தபடியே,
குணசாலியாக, பொறுமையில்
பூமாதேவியாக, நம்ம துளசி
இத்தனை காலமும்
இருந்திருக்கிறாள்
வேலைக்காரனின் மகளை,
கல்யாணம் செய்ய
இஷ்டமில்லாவிட்டால்
அப்பவே அப்பாவிடம்
தைரியமாக துளசியை
திருமணம் செய்ய மாட்டே-ன்னு
திரு, மறுத்திருக்கலாமே
அதை விட்டுட்டு இவன்,
இந்த திரு, என்னவோ
பெரிய தியாகி மாதிரி
போனாப் போகுது-ன்னு
துளசிக்கு வாழ்வு கொடுத்த
மாதிரி, எதுக்கு இந்த
பில் டப்பு, Joher டியர்?
வீட்டில் உள்ளவர்களிடமாவது
மகனின் காதலை,
மேகநாதன்
சொல்லியிருந்திருக்கலாம் பா
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Nice start mam...thulasi epdi ipdi oru vaalkaiya udanae yerthukita....thiru sollium kekala...thiru ithna varusamum apdiyethan irukana konjamkuda thulasimela feel varalaiya...thulasi porumaiyin sigarama irupa pola...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top