Saththamindri Muththamidu 1

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
really.....அந்த பாட்டியை குடும்பத்துல மதிப்பாங்களா.....
Yes madikkiranga.. Because avanga appadithaan - nu ellarukkume theriyum. madhipu koraichu paakka kooda mattanga. But ellarum ippo vera oor poi settle agittanga. Nanum 3 yrs - a paakkalai.
 
Sundaramuma

இங்க கதையில் அப்படி வரலை..... யாருக்கும் பிடிக்காது ..... மதிக்கலை.....
பேசாவிட்டாலும் சில செயல்கள் அன்பை உணர்த்திடும்.....இங்க அது இல்லை .....
பெண்ணுக்கு துளசி சொல்லி தான் எல்லாம் செய்வான் போல ..... தானா ஒண்ணும் இல்லை ....
 
yes
ennathan irundhalum daughter koodayavathu sahajama irukkanum. After all, She is his daughter... She deserves that right.
Namma mam, niyam seivargal - nu ninaikkiren.
ammuma next epi - la pakkalamaa? Good night.
 
banumathi jayaraman

Well-Known Member
எதுக்கு உணர்த்தனும்.....அந்த மடையன் தானே உணரணும் .....உணர்த்தப்பட்டு தெரிய வேண்டியது இல்லை காதல்......முதல் காதல் மயக்கம் or மாயை விட்டு வெளி வரணும்.....ஒரு ஆண் தன் முதல் காதலை மறக்காம இப்படி என்ன வேணா செய்யலாம் ....இதே ஒரு பெண்ணால் செய்ய முடியுமா .....ஒரு வேலை , தான் சொல்லியும் கல்யாணம் நிருத்தாததால்
அவளுக்கு கொடுக்கும் தண்டனையா இது...... பதினாறு வயதில் என்ன தெரியும் அவளுக்கு .....நினைச்சு பார்க்க ஆறவே இல்லை எனக்கு......
எனக்கும் ஆறவேயில்லை,
சுந்தரம்உமா டியர்
அது எப்படிப்பா, பதிமூணு வருஷங்களா,
மனைவியிடம், ஒரு கணவனால்,
பேசாமலிருக்க முடியுது?
ஒண்ணு, நீங்கள் சொன்ன மாதிரி,
நாம் சொல்லியும், இந்த துளசி, திருமணத்தை
நிறுத்தலையே-ங்கிற கோபம்,
திருநீர்வண்ணனுக்கு இருந்திருக்கலாம்
ஆனால், தந்தையைப் பற்றித் தெரிஞ்சும்,
துளசியை, திருநீர்வண்ணன்
குற்றம் சொல்ல முடியாது
ஏன்னா "மேகநாதனை எதிர்த்துப் பேச
அங்கே யாருக்கும் தைரியம் கிடையாது
அவர் சொல்வது தான் அங்கே ஆணை"-னு
மல்லிகா டியர் சொல்றாங்க
திருவுக்கே, அப்பாவை எதிர்த்து பேச
முடியாத பொழுது, துளசி மட்டும்,
எப்படி எதிர்த்து பேசி திருமணம்
வேண்டாம்-னு சொல்லுவாள்?
Moreover, அவளுக்குத்தான், திரு-ங்கிற
ஒத்த வார்த்தையே, அவளை, வானத்தில்
பறக்க வைக்குதே, சுந்தரம்உமா செல்லம்
அதனாலே, துளசி விரும்பிதான், இந்த
13 வருட திருமண வாழ்க்கையை,
ஒரு தவம் போல வாழ்ந்து வருகிறாள்-னு
நினைக்கிறேன் பா
ஆனால், திருநீர்வண்ணன் சைடு பார்த்தால்,
படிப்போ, பணமோ இல்லாத, துளசி,
(அழகு, அதைப்பத்தி மல்லிகா செல்லம்,
இதுவரை ஒன்னும் சொல்லலை)
(மேகநாதனுக்கு தெரிஞ்ச துளசியின் குணம்,
மகன் திருவுக்கு தெரியலை போல)
தனக்கு ஈக்குவல் இல்லே-ன்னு நினைச்சிருக்கலாம்
அல்லது அப்பா மேகநாதன் மண்டையைப்
போட்டதும், கேட்க ஆளில்லாமல்,
பழைய காதலியைத் தேடிப்போய் அவளுடன்,
திரு, வாழ்ந்து கொண்டிருக்கலாம்
மகள் மீனாட்சி, எங்கேயாவது எசகுபிசகாக
பார்த்த பின்னர் மகளுக்காக திருந்தி,
துளசியிடம் வருவானோ?
என்னமோ?
ஒன்லி மல்லிகா செல்லம், அறிவார் பராபரமே,
சுந்தரம்உமா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
yes
ennathan irundhalum daughter koodayavathu sahajama irukkanum. After all, She is his daughter... She deserves that right.
Namma mam, niyam seivargal - nu ninaikkiren.
ammuma next epi - la pakkalamaa? Good night.
கண்டிப்பா பார்க்கலாம் .....குட் நைட் அண்ட் ஸ்வீட் dreams ....:)
 
Sundaramuma

Well-Known Member
எனக்கும் ஆறவேயில்லை,
சுந்தரம்உமா டியர்
அது எப்படிப்பா, பதிமூணு
வருஷங்களா, மனைவியிடம்,
ஒரு கணவனால்,
பேசாமலிருக்க முடியுது?
ஒண்ணு, நீங்கள் சொன்ன
மாதிரி, நாம் சொல்லியும்,
இந்த துளசி, திருமணத்தை
நிறுத்தலையே-ங்கிற கோபம் திருநீர்வண்ணனுக்கு இருந்திருக்கலாம்
ஆனால், தந்தையைப் பற்றித் தெரிஞ்சும், திருநீர்வண்ணன் துளசியை, குற்றம் சொல்ல முடியாது
ஏன்னா "மேகநாதனை எதிர்த்துப்
பேச அங்கே யாருக்கும் தைரியம் கிடையாது அவர் சொல்வது தான் அங்கே ஆணை"-னு மல்லிகா டியர் சொல்றாங்க
திருவுக்கே, அப்பாவை எதிர்த்து
பேச முடியாத பொழுது,
துளசி மட்டும், எப்படி
எதிர்த்து பேசி திருமணம்
வேண்டாம்-னு சொல்லுவாள்?
Moreover, அவளுக்குத்தான்
திரு-ங்கிற ஒத்த வார்த்தையே, அவளை, வானத்தில் பறக்க
வைக்குது, சுந்தரம்உமா செல்லம்
அதனாலே, துளசி, விரும்பிதான் இந்த 13 வருட திருமண
வாழ்க்கையை,
ஒரு தவம் போல
வாழ்ந்து வருகிறாள்-னு நினைக்கிறேன் பா
ஆனால், திருநீர்வண்ணன்
சைடு பார்த்தால், படிப்போ,
பணமோ இல்லாத,
(அழகு, அதைப்பத்தி
மல்லிகா செல்லம், இதுவரை
ஒன்னும் சொல்லலை)
(மேகநாதனுக்கு தெரிஞ்ச
துளசியின் குணம்,
மகன் திருவுக்கு
தெரியலை போல)
துளசி, தனக்கு ஈக்குவல்
இல்லே-ன்னு நினைச்சிருக்கலாம்
அல்லது அப்பா மேகநாதன் மண்டையைப் போட்டதும்
கேட்க ஆளில்லாமல்
பழைய காதலியைத்
தேடிப்போய் அவளுடன், திரு
வாழ்ந்து கொண்டிருக்கலாம்
மகள் மீனாட்சி, எங்கேயாவது எசகுபிசகாக பார்த்த பின்னர் மகளுக்காக திருந்தி,
துளசியிடம் வருவானோ?
என்னமோ?
ஒன்லி மல்லிகா செல்லம்,
அறிவார் பராபரமே,
சுந்தரம்உமா டியர்
மேகநாதன் இப்போ இல்லையா ??.... adultry மல்லிகா கதையில் வராது பானு.....
அதுவும் ஹீரோ ...சான்ஸ் இல்லை .....
 
sindu

Well-Known Member
எதுக்கு உணர்த்தனும்.....அந்த மடையன் தானே உணரணும் .....உணர்த்தப்பட்டு தெரிய வேண்டியது இல்லை காதல்......முதல் காதல் மயக்கம் or மாயை விட்டு வெளி வரணும்.....ஒரு ஆண் தன் முதல் காதலை மறக்காம இப்படி என்ன வேணா செய்யலாம் ....இதே ஒரு பெண்ணால் செய்ய முடியுமா .....ஒரு வேலை , தான் சொல்லியும் கல்யாணம் நிருத்தாததால்
அவளுக்கு கொடுக்கும் தண்டனையா இது...... பதினாறு வயதில் என்ன தெரியும் அவளுக்கு .....நினைச்சு பார்க்க ஆறவே இல்லை எனக்கு......
hmm usually malli justifies all her characters.....
Sathamillamal Yutham, Parthi appavaiyae to an extent justify panni irrupaanga

let us wait for Thiruneervannan's side....
 
Joher

Well-Known Member
எதுவா இருந்தாலும் இத்தனை வருடமா????
தன் வீட்டு பொண்ணாயிருந்தால் இதனை ஒத்துக்கொள்வானா????

பேசினாலே தாழ்வு மனப்பான்மை போயிருக்கும்......
இவன் சரியாய் இருந்தால் அவளுக்கும் வீட்டு மருமகள் என்கிற மரியாதை கிடைத்திருக்கும்.....

ஏன் பேசவேயில்லை?????
பழைய காதலா?????
வீட்டில் வேலை செய்தவர் பெண் என்பதாலா????

எதுவா இருந்தாலும் ராத்திரிக்கு மட்டும் வேணுமாமாம்!!!!!

Time is a big healer?????

ஆதி, தாழ்வு மனப்பான்மை இருக்கலாம்னு சொல்லறாங்க.....
ஜோ நீங்க சொல்லுங்க .....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top