Saththamindri Muththamidu 1

Advertisement

mathibala

Well-Known Member
Wow malli mam thanks .. correct ah march vandhuteenga.. thank you so much...

Excellent start... Epothum pola aarambame asathal...
Ithu monthly kaga story ya illa periya story ya romba naal kazhichu mathi happy machi......
New site nalla iruku but color thaan avlo attractive ah illa palaya dark green semaiya irundathu...
May be neenga colour change panra idea la irundha ennodathaiyum oru option ah vatchikonga
 
Joher

Well-Known Member
Hi,
Oru naal than Upma panninen - pa. Vachu seiyareengale?
well, Yenga Aithan dinner mattumilla, mothamum seithiduvaar...[uruppadiya naan ethavathu seivennu .. oru nambikkaidhan].
Malli mam support pannina thane neengallam votu podiveenga? appodhane Parliament poga mudiyum... ??

முதலில் vitamin M கொடுக்கணுமே.....

Malli mam சொன்னால் நாங்கெல்லாம் vote போடுவோம்னு சொன்னது யாரும்மா????
 
அது அப்படித்தான்.....
பிரிக்கமுடியாது..... மறக்கவும் முடியாது.....
ஆதி......
Timetable......
உப்புமா....:D:D:D
 
Joher

Well-Known Member
கணவனுக்கும், மனைவிக்கும் இடையில்,
ஆயிரம் சண்டைகள் வரலாம்
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்
ஆனால் 13 வருஷமாக துளசியிடம்
பேசாமலிருந்து, இவளை எனக்கு
பிடிக்கலை=ன்னு, எல்லோரிடமும்
இந்த திரு, பறைசாற்றணுமா என்ன?
எனக்கும், அது தான் எரிச்சலாக வருது பா,
Joher டியர்
12 வயசு பொண்ணை வச்சிக்கிட்டு இப்படி பண்ணினால் சிரிக்கத்தான் செய்வார்கள்....
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
முதலில் vitamin M கொடுக்கணுமே.....

Malli mam சொன்னால் நாங்கெல்லாம் vote போடுவோம்னு சொன்னது யாரும்மா????

M vaangi vote pottu.. pichai than edukkirom.

free food
free home {subsidy)
free dress (ration)
free TV, mixer - grinder, fan
Free Electricity. mmm.
Appo namaku kai, kaal, mind, ellam edukku?
Judge vikram oru kelvi kepparu... adukkuthaana?

Adapongapa... nammalunga ellam vallavanga, nallavanga, naalum therinchavangannu ninaicha...mmmmmm.
 
Hello............. நான் நாட்டு நடப்பை சொன்னேன்மா..............

நம்ம ஆட்கள் போய் அடுத்த மாநிலங்களையும் கெடுத்து விட்டார்கள்............. IAS officers எல்லோரும் TN posting கேட்கிறார்களாம்............ இதுதான் நம்ம ஊரு..............

Bus fare rise ஆகும் போது 2 days bus-ல travel பண்ணினேன்........... திட்டாதவங்க இல்லை........... special என்னன்னா............ காசு வாங்கி vote போட்டதுக்குத்தான் இதுன்னு சொன்னதுதான்..........

எல்லோரும் இப்படி சொன்னால் காசு வாங்கியது யார்???????? ஒண்ணுமே புரியல எனக்கு.........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top