Sarvam Sakthi Mayam 9

Advertisement

Joher

Well-Known Member
அங்கயும் full stop நீங்க தான் வைப்பிங்களா!!!

ஏதோ உள்குத்து???
Not full stop......
ஏதாவது பேசினால் நாலா பக்கமும் think பண்ணுறது.......
Point சொல்லிட்டு வந்துடுறது தான்......

College ல எப்போ பாரு ஏன் எதுக்கு கேள்வி கேட்கணும்னு சொல்லித்தராங்க......
ஏன் பையன் மட்டும் தான் கேட்கணுமா??!!
So Me following......
 

fathima.ar

Well-Known Member
ஏதோ உள்குத்து???
Not full stop......
ஏதாவது பேசினால் நாலா பக்கமும் think பண்ணுறது.......
Point சொல்லிட்டு வந்துடுறது தான்......

College ல எப்போ பாரு ஏன் எதுக்கு கேள்வி கேட்கணும்னு சொல்லித்தராங்க......
ஏன் பையன் மட்டும் தான் கேட்கணுமா??!!
So Me following......

Ok ok..
கேளுங்கள் கேளுங்கள்......
 

Manimegalai

Well-Known Member
Not வக்கீல்......
அதென்னவோ தெரியல கதைக்குள்ளேயே போயிடுவேன்......
Point automatic ஆ வந்துடும்.......

இதுக்கு வீட்டில் இருந்து college வரை திட்டு வாங்காத இடமே இல்லை......
Dept ல discuss பண்ணக்கூடாதுன்னா meeting கூப்பிடாதீங்க சொல்லிடுவேன்.......

May be hereditary......
அட
அது யாரு உங்களையே திட்டுறது:unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top