Sarvam Sakthi Mayam 9

Advertisement

Joher

Well-Known Member
வல்லப் சைடு
நியாயமா எடுத்து பேசுற வக்கீலு
இப்படி சொல்லக் கூடாது;);)
நியாயம் வேற.....
உருகுறது வேற......

நாளைக்கே அர்ச்சுக்கு கூட பேசுவேன்......

யாரு வக்கீலு????
 

fathima.ar

Well-Known Member
நியாயம் வேற.....
உருகுறது வேற......

நாளைக்கே அர்ச்சுக்கு கூட பேசுவேன்......

யாரு வக்கீலு????

Point pointஆ பேசுனா வக்கிலு...

அப்ப யாரு வக்கீலு???
 

Joher

Well-Known Member
Point pointஆ பேசுனா வக்கிலு...

அப்ப யாரு வக்கீலு???

Not வக்கீல்......
அதென்னவோ தெரியல கதைக்குள்ளேயே போயிடுவேன்......
Point automatic ஆ வந்துடும்.......

இதுக்கு வீட்டில் இருந்து college வரை திட்டு வாங்காத இடமே இல்லை......
Dept ல discuss பண்ணக்கூடாதுன்னா meeting கூப்பிடாதீங்க சொல்லிடுவேன்.......

May be hereditary......
 

fathima.ar

Well-Known Member
Not வக்கீல்......
அதென்னவோ தெரியல கதைக்குள்ளேயே போயிடுவேன்......
Point automatic ஆ வந்துடும்.......

இதுக்கு வீட்டில் இருந்து college வரை திட்டு வாங்காத இடமே இல்லை......
Dept ல discuss பண்ணக்கூடாதுன்னா meeting கூப்பிடாதீங்க சொல்லிடுவேன்.......

May be hereditary......

அங்கயும் full stop நீங்க தான் வைப்பிங்களா!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top