Sarvam Sakthi Mayam 9

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Flat ல audio கேட்கவே முடியல......
TV பாட்டை விட பேச்சு அதிகம்.....
செவிட்டு machine...... No.......
So சுத்தமா பாட்டு கேக்குறதே இல்லை.....

இன்னொரு reason.....
பாடகரின் குரலை மிஞ்சும் இசை (noise).....
ரொம்ப local வரிகள்......
அது எனக்கு பிடிக்கல......
லோக்கல் வரின்னா நான் சொல்வேனாக்கா..நான் சுத்த மெலடி கேட்கிறவ...கேட்டுப்பாருங்க...:love::love:
பக்கத்து வீட்டிக்கு கேட்கற அளவா சவுண்ட் வைப்பாங்க..செவிட்டு மெஷின் என்றால் இயர் போனாக்க்கா...
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப உருகிப் போற
மாதிரி வரிகளா இருக்கு..
அதுவும் கவிப்பேரரசுவோடது:love:
ஆனால் பவி நம்ம
வல்லப்கு எப்படி பொருந்தும்:unsure:
நா பொருன்தும் சொல்லல மா...அவனுக்கு டெடிகேட்ல சொன்னேன்....உருகிறோம்ல...சக்தி பார்த்தா உருகலல்ல..சொ...அப்படி இப்படி:love::love::love::LOL::LOL::LOL:
 

Joher

Well-Known Member
லோக்கல் வரின்னா நான் சொல்வேனாக்கா..நான் சுத்த மெலடி கேட்கிறவ...கேட்டுப்பாருங்க...:love::love:
பக்கத்து வீட்டிக்கு கேட்கற அளவா சவுண்ட் வைப்பாங்க..செவிட்டு மெஷின் என்றால் இயர் போனாக்க்கா...
Yes......
என் புள்ளைகளுக்கு அது போட்டால் காது கேட்காது......
So எங்க வீட்டில் இந்த பெயர்.....
 

Joher

Well-Known Member
நா பொருன்தும் சொல்லல மா...அவனுக்கு டெடிகேட்ல சொன்னேன்....உருகிறோம்ல...சக்தி பார்த்தா உருகலல்ல..சொ...அப்படி இப்படி:love::love::love::LOL::LOL::LOL:
நாங்க உருகல.....
 

Manimegalai

Well-Known Member
நா பொருன்தும் சொல்லல மா...அவனுக்கு டெடிகேட்ல சொன்னேன்....உருகிறோம்ல...சக்தி பார்த்தா உருகலல்ல..சொ...அப்படி இப்படி:love::love::love::LOL::LOL::LOL:

:love::love:
நிறைய முறை கேட்டாச்சு பவி..
சீன் கூட இயற்கை விவசாயம்
கம்பங்கூழ்னு
சூப்பர் தான்...
யுவன் இசையில்
சமீபமா
கம்பத்து பொண்ணு ரிப்பீட்டா கேட்டேன்..
இப்ப நீண்ட மலரே.:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top