நல்ல இருந்த மாலினி ஏன் தொல்லை பண்ணுற மாலினியா மாறுனா அப்படினு சொல்லுக்குள்ள ஸ்டாப் பண்ணிடீங்களே mam.....அர்ச்சனா திலோ காமாட்சி எல்லாரும் நினைக்கிறீங்க....ஆனா அரவிந்த்வோட நினைப்பு என்னனு புரியவே இல்ல....இது தான் நடக்கும்னு அவனுக்கே ஒரு guess இருந்து இருக்கு....சோ அதை aviod பண்ணவும் பிளான் பண்ணி இருக்குப்பான் தானே....