Ramya Rajan's Sangeetha Swarangal 4

Advertisement

Joher

Well-Known Member
Happy women's day ரம்யா......

மாலினி....... cancer patient????

அர்ச்சனா திலோ செம match.......
2 பேரும் அரவிந்தனை correct பண்ண போறாங்களாம்......

Doctor route ஐ மாற்றி விடுறாரே......
 

Hadijha khaliq

Well-Known Member
Hi ramya.... nice episode...thilo aravindha mudika ready....but aravind thaan morandu pandran.... malini ku appadi enna achi ava maranatthai virumbum alavuku?
 

தரணி

Well-Known Member
நல்ல இருந்த மாலினி ஏன் தொல்லை பண்ணுற மாலினியா மாறுனா அப்படினு சொல்லுக்குள்ள ஸ்டாப் பண்ணிடீங்களே mam.....அர்ச்சனா திலோ காமாட்சி எல்லாரும் நினைக்கிறீங்க....ஆனா அரவிந்த்வோட நினைப்பு என்னனு புரியவே இல்ல....இது தான் நடக்கும்னு அவனுக்கே ஒரு guess இருந்து இருக்கு....சோ அதை aviod பண்ணவும் பிளான் பண்ணி இருக்குப்பான் தானே....
 

Nachu

Well-Known Member
Rightuuu...aravindhan fb konjam strong ah irukkumo?
Ellorum othu vandhalum ivan yen ippadi kuttaiya kozhappuran?
Waiting for the next ud....illa illa... next pc...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top