Intha experience la unaku pangum undu..but unoda teachers lam pavam Pula...unga friends perlam epadi irukanum nu akka Ku theriyumeee..remember that a person's name is to that person the sweetest and most important word in any language....
அவ்வளவு உண்மையான வார்த்தைகள் பவிக்கா
யெஸ்..... எனக்கும் என்னோட பேர் ரொம்ப பிடிக்கும்........... அழகான பெயர்களை கேட்டா அப்பவே மெமரில ஆட்டோமெட்டிக்கா சேவ் பண்ணிடுவேன். நான் ரசிக்கும் விஷயங்களில் இந்த பெயர்களுக்கு தனி இடம் இருக்கு.
அப்புறம் நீங்க சொன்ன ரோல் நம்பர் விஷயம் எனக்கும் கொஞ்சம் கடுப்படிக்கும்.. என்னோட college staff சிலர் இன்னும் கூட எனக்கும் என் பிரண்ட்க்கும் வித்தியாசம் தெரியாம... பெயர் மாத்தி தான் பேசுவாங்க... சொல்லி பார்த்தும் மாத்தல... அப்படியே விட்டாச்சு...
Sow sow sow...