Advertisement

malar02

Well-Known Member
(y)
எஸ் சரிதான் பெயரென்பது ஒருவர் முகத்தின் அடையாளம்
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Intha experience la unaku pangum undu..but unoda teachers lam pavam Pula...unga friends perlam epadi irukanum nu akka Ku theriyumeee..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Sow sow sow...
பாவம் தான் கா..... அதான் எப்படியோ கூப்பிட்டு போங்கன்னு விட்டுட்டேன்... :Dஆனா இந்த மாதிரி பேர் வெச்ச பெருமை எல்லாம் எங்க பேரன்ட்ஸயே சேரும்.......:LOL::LOL::ROFLMAO:
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எனது துவக்கப் பள்ளி ஆசிரியர் அவரிடம் படித்த அனைத்து மாணவர்களையும் எங்கு பார்த்தாலும் பெயர் சொல்லி அழைப்பார். அவருடைய குடும்பத்தினரையும் தெரிந்து வைத்திருப்பார். அந்த அளவு ஞாபகசக்தி நிறைய பொழுதுபோக்கு உள்ள இந்தக் காலத்தில் சாத்தியப்படுவதில்லை.
ஸ்கூல் டீச்சர்ஸோட ஸ்பெஷாலிட்டி போல சித்ராமா... என்னோட ஸ்கூல் டீச்சரும் இப்படித்தான்.. நான் 3 rd std படிச்சேன் அவங்ககிட்ட... ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் அவங்க என்னையும் மறக்கல என் பேரையும் மறக்கல:love::love::love::love:
 
Joher

Well-Known Member
அப்புறம் நீங்க சொன்ன ரோல் நம்பர் விஷயம் எனக்கும் கொஞ்சம் கடுப்படிக்கும்.. என்னோட college staff சிலர் இன்னும் கூட எனக்கும் என் பிரண்ட்க்கும் வித்தியாசம் தெரியாம... பெயர் மாத்தி தான் பேசுவாங்க... சொல்லி பார்த்தும் மாத்தல... அப்படியே விட்டாச்சு...

ஸ்கூல் டீச்சர்ஸோட ஸ்பெஷாலிட்டி போல சித்ராமா... என்னோட ஸ்கூல் டீச்சரும் இப்படித்தான்.. நான் 3 rd std படிச்சேன் அவங்ககிட்ட... ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் அவங்க என்னையும் மறக்கல என் பேரையும் மறக்கல:love::love::love::love:

School College ரெண்டுமே வேற வேற......

School full one year அதே டீச்சர்..........
சயின்ஸ்க்கு 2 டீச்சர் maths க்கு மூணு டீச்சர் இருப்பாங்க........
சுத்தி சுத்தி வருவாங்க....... teacher-students contact அதிகம்........

காலேஜ் 90 working days per semester.......
ஆதில் 1/3rd டெஸ்ட் எக்ஸாம் சிம்போஸியம்னு போய்டும்........
department ல 10 faculty இருப்பாங்க......... teacher-students contact ரொம்ப குறைவு......
பேர் சொல்லி attendance எடுக்கிறதைவிட நம்பர் சொல்லி attendance எடுக்கிறவங்க அதிகம்.....
Lab இருந்தால் இன்னும் ஈஸியா பேர் மனசுல பதியும் individual care இருப்பதால்.......

எல்லா பேரும் தெரியும் போது செமஸ்டர் முடிஞ்சிடும்........
அப்புறம் எப்படி எல்லா பேரும் தெரியும்.......
 
pavithra narayanan

Accept pana vendiya visayam.
But enoda case LA she took for 1.5 years and department staff vera analum avanga luku ninavil oru two names than nikum...
Enga dept suthi suthi athe staff epadiyum vandhuduvanga...ka....analum...the irony is aru masam Evs edutha mam knws mee:p
 
அப்போ faculty சரியில்லை........

Exceptionals are there everywhere........
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
School College ரெண்டுமே வேற வேற......

School full one year அதே டீச்சர்..........
சயின்ஸ்க்கு 2 டீச்சர் maths க்கு மூணு டீச்சர் இருப்பாங்க........
சுத்தி சுத்தி வருவாங்க....... teacher-students contact அதிகம்........

காலேஜ் 90 working days per semester.......
ஆதில் 1/3rd டெஸ்ட் எக்ஸாம் சிம்போஸியம்னு போய்டும்........
department ல 10 faculty இருப்பாங்க......... teacher-students contact ரொம்ப குறைவு......
பேர் சொல்லி attendance எடுக்கிறதைவிட நம்பர் சொல்லி attendance எடுக்கிறவங்க அதிகம்.....
Lab இருந்தால் இன்னும் ஈஸியா பேர் மனசுல பதியும் individual care இருப்பதால்.......

எல்லா பேரும் தெரியும் போது செமஸ்டர் முடிஞ்சிடும்........
அப்புறம் எப்படி எல்லா பேரும் தெரியும்.......
u r right jo kaa but our class advisor knows us for past 4 years still she get confused with our names
that too baran and me next next register numbers..
ava name solli enna mention panuvanga.. en name solli avala koopiduvanga
ovoru time um enga name kaga poratam nadathavendi irukum:D
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
hey girlies and ladies :giggle:
just comment your name and meaning..
lets have fun:love:
meaning of my name is studious.. சிரத்தையானவள்.
spending a lot of time in studying..
தெரிஞ்சு வெச்சாங்களா இல்ல தெரியாம வெச்சாங்களா தெரியல!! ஆனா சரியா பொருந்தி இருக்கு.. எதாவது படிச்சிட்டே இருக்கனும் எனக்கு.. :geek::geek:
 
Joher

Well-Known Member
u r right jo kaa but our class advisor knows us for past 4 years still she get confused with our names
that too baran and me next next register numbers..
ava name solli enna mention panuvanga.. en name solli avala koopiduvanga
ovoru time um enga name kaga poratam nadathavendi irukum:D

இது என்னோட 9th 10th science டீச்சர் பண்ணுவாங்க.......
நான் 9th ல இருக்கும் போது 10th ல என் பேர் சொல்வாங்க.......
ஓட்டு கூரை........ அங்கே சொல்றது எங்க கிளாஸ் ல கேட்கும்........ இங்கே இருக்கும் டீச்சர்ஸ் சிரிப்பாங்க.......

என்கிட்டே என் சீனியர் ஜூனியர் பேர் ஏதாவது சொல்வாங்க......

girls school....... class topper name மாற்றி மாற்றி எல்லா classலேயும் சொல்வாங்க...........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top