Geetha sen
Well-Known Member
Nice malli sis thanks
என்ன ஒரே பேச்சி..டீ யும் போச்சி...
நிம்மதியும் போச்சி...
ஜதி யும் சுதி சேராமல் போச்சி...
சீக்கிரம் வெற்றி வாகை சூடுவோம்...வீட்ல 3 பேர் மருது பக்கம்..
மெஜாரிட்டி நம்ம ஆளுக்கு..
தொம்பி, தும்பி, பெல்ஸ் ன்னு கிண்டல் அடிக்கிறாளே சுவீகிட்ட வந்தா எட்டிப்போறதும், எட்டிப்போனால் கிட்ட வர்றதும் தான் காதலின் முதல்படியோ!
அப்படின்னா ஜதிக்குள்ளே லேசா,லேசா காதல் வந்து கண்சிமிட்டுதா??