P8 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
Tks Malli......
அவன் இல்லாதப்போ தேடுறாளா????? So sad.....
மருந்தை குடிக்கும் போது குரங்கை நினைக்காதே நிலை தானோ????

அண்ணனுக்கும் தம்பிக்கும் வேலை வேறயா????

அவளுக்கு உடை தோற்றம் பிரச்சனை......
உனக்கு நான் என்னை உயர்த்திக்கொண்டதற்கு என்ன பிறகு பிரயோஜனம்?????
நீ எப்படி உயர்த்திக்கொண்டாய் என்று தெரிந்தால்?????

தெரியாமலேயே பணத்தை திருப்பி கொடுப்பேன்னு சொல்றா???? எத்தனை லட்சமோ????

மருது உங்கக்கா தான் step எடுக்கணும் போல......
ஏன்னா 7 வயசு இடிக்குதே......

உள்ளம் எங்கும் நீயே...
உயிரின் தாகம் காதல் தானோ?????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top