P8 Neengaatha Reengaaram

Advertisement

MythiliManivannan

Well-Known Member
பிரதர்ஸ் ரெண்டு பேரும் அண்ணன் கிட்ட வேலை பாக்குறாங்களா.

வருஷங்களும் ஓடிடுச்சி..
வருடங்கள் ஓடியிருக்காது, மலர்...... கமலன் பகுதி நேர வேலையா இருக்கும்..... ஒருவேளை ஒரு வருடம் கடந்திருக்கலாம்.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
“In the quiet moments, thoughts of you prick my heart”

Both, Maruthu and Jayanthi, went silent mode, hiding the happened from the world, continuing to make the people that nothing affected them, and refraining from meeting each other even by chance.

But in the corner of their hearts, memories poked, the mutual indifference was felt by one another.

The thoughts continued to prick. His self–respect took a beating because of her gratitude and she had no other reason than gratitude to accept him.

Will those thoughts continue to prick? Or Will the time heal the scratch in the heart? OR Even they are healed, will the scars remain? Or Will there be a twist that can bring smiles on their face?

மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை…

நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை…

உன்னை சொல்லி குற்றமில்லை…
என்னை சொல்லி குற்றமில்லை…!!

P8 Neengaatha Reengaaram


:):):)
Mudhalla indha Anna nnu koopitta pasangalai thambinnu koopida vai. Jeans t shirt podu. Marudhu, un aalu kempas interview poradhu confirm.
 

Suvitha

Well-Known Member
தொம்பி, தும்பி, பெல்ஸ் ன்னு கிண்டல் அடிக்கிறாளே சுவீ
அப்படி கிண்டல் அடிக்கிற சாக்குல அவனைப்பற்றி அடிக்கடி பேசுறான்னு நினைக்கிறேன் மலர்.
 

MythiliManivannan

Well-Known Member
டீக்கடையும் போச்சா.. பார்க்கறதும் இல்லையா..
அப்போ லவ் இல்லையா, மருது?
Just திருமண விருப்பம் தானா..
காதல்தான், மலர்.....
அதான் புலம்புறானே, அவள் எப்படி நினைத்திருந்தாலும் பரவாயில்லை கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு....
 

ThangaMalar

Well-Known Member
வருடங்கள் ஓடியிருக்காது, மலர்...... கமலன் பகுதி நேர வேலையா இருக்கும்..... ஒருவேளை ஒரு வருடம் கடந்திருக்கலாம்.....
பிள்ளை குட்டி ன்னு நினைக்கிறானே, மைத்தி..
 

Manimegalai

Well-Known Member
பிரதர்ஸ் ரெண்டு பேரும் அண்ணன் கிட்ட வேலை பாக்குறாங்களா.

வருஷங்களும் ஓடிடுச்சி..
பிள்ளை குட்டி
அளவுக்கு யோசிக்கிறான்..
ரொம்ப வருசம் ஆகிடுச்சோ???
ஜதி வெளிநாடு போய்ட்டாளா????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top