P7 Sarvam Sakthi Mayam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ ...மல்லிகா திரும்ப திரும்ப கேட்கிறதுக்கு மன்னிக்கணும் ...அர்ச்சனா தான ஹீரோயின் -னா??? .....
ஏன் இந்த சந்தேகம், உங்களுக்கு
வருது, சுந்தரம்உமா டியர்?
அர்ச்சனாதான் ஹீரோயின்னு
மல்லிகா டியர் ஒன்ஸ் பிக்ஸ்
பண்ணிட்டாங்க
அப்புறம் இந்த பேச்சை
அவங்க மனசே கேட்காதுப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
கரெக்ட் பானு....SP கூட்டிட்டு போய் இருக்கணும்....
அவளோட அம்மாவை கூட்டிட்டு
வந்து பொண்ணோட லட்சணத்தை
பாரு-ன்னு சின்னப் பொண்ணை
மட்டும் கவனிச்சு வளர்த்துட்டு
பெரியவள் அர்ச்சனாவை
கோட்டை விட்ட கதையை
ஷக்தியிடம் காட்டியிருக்கலாம்

அது எப்படிப்பா பிள்ளைகளை
ஹாஸ்டலில் விடுறாங்க?
எனக்கு இது புரியவே
மாட்டேங்குது

அந்தக் காலத்தில் பத்துக்கும்
மேற்பட்ட குழந்தைகளை
வீட்டில் வைத்து வளர்க்கலையா?
இந்தக் காலத்தில் ஒண்ணு
இரண்டு பிள்ளைகளைக் கூட
பார்க்க முடியாமல் ஹாஸ்டலில்
விடுறாங்க

பிள்ளைகளை வெளியே
அனுப்பிட்டு அவங்க இல்லாம
வீட்டுல எப்படித்தான் இருக்கிறது?
இது எனக்கு புரியவேயில்லை,
மல்லிகா டியர்

ஆணோ, பெண்ணோ எந்தவொரு
குழந்தைக்கும் அவங்க அம்மாவோ
அப்பாவோதானே முதல் ப்ரெண்ட்
அவங்கக்கிட்ட ஷேர் பண்ண
முடியாத எதையும் இந்த பசங்க
வெளியில் நம்பிபிபிபி ஷேர்
பண்ண முடியுமா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவளை கல்யாணம் பண்ணதுனால இருந்த கொஞ்ச நஞ்ச வருமானமும் போச்சு ..... SP அண்ட் அர்ச்சனா மேல கொலை வெறி தான் வருது....அவன் பாட்டுக்கு சிவனேன்னு அப்பா சொன்னதை செய்தான் .....
ஷக்தி பிரியா தங்காச்சிய
நாய் கடிச்சிரிச்சிருப்பா-ன்னு
No, தங்காச்சிக்கு பெறச்சனை-ன்னு
பீலான பீலு செஞ்சு அந்த அப்பா,
சுப்பா ஒய்ப்பாண்ட சொல்லி
மணாளன் சொல்லே மந்திரம்-ன்னு
ஒய்ப் நாயகி மவன் வல்லபனை
கண்ணால வூட்டுக்கு தாட்டி வுட்டு,
ஸ்சப்பா சொல்லங்காட்டியும்
எனிக்கு தாவு தீர்ந்துடும்
போலவே?
So, பைனலி அப்பாக்காரர்
பத்து பைசா தம்பிடி இல்லாத
செல்வமில்லாத செல்வநாதன்.
பண்ணின வேலைங்கோ, இது
 
Last edited:

AnuBala

Member
Thank you Malli babe, after long time ...excited with your writing.. as always

Clothing is each and individual preference....wish to show who they are in the society...if your married or not married... young or old....but when you share your life with someone in marriage..such couples they have commitment to fulfill the needs and desire of each other’s......here Archana is not committed to Vallaban!!!??? at least in her mind....
Heroine Archana is totally outside of all the custom and culture....She knows what she wants but she was not able to communicate that with her family...may be her family is not ready to hear her...may be her wishes way out of custom In her family....she tried to get out of this mess the way she knows... she took every wrong steps...but still they made her marry to someone ...as a woman I can’t stand that wrong doing.... what do the family want her to be happy or just get marry to someone!!!??? Is that the ultimate goal in a woman’s life....or her family is trying get rid of her... just think about this she stands with a boy on reception and run away with another boy and now married to another man....... oh boy.....not even on my wildest imagination..... Malli I am very happy this is a fiction

Is it possible as a widower and a mother to send her daughter to another State without knowing any information??!! Is mom Shakthi is such a irresponsible person???!!!.......

Oh well I can’t wait to see what is Vallaban going to do!!! Super excited for the next epi Malli Babe.....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:)
மல்லி சிஸ்..
வேணாமே அர்ச்சனா..
வல்லபனே வேணாம் சொல்ல வச்சிடுங்க....
எனக்கு
ராம் நினைப்பு வல்லப் படிக்க ஆரம்பிச்சதும்..
ராம் அமைதி
வல்லப் அதிரடி நினைச்சேன்..
ஆனால் வைதேகி மேல வெறுப்பு வரல..
அவளோட எதிர்பார்ப்புல நியாயம் இருக்கும்..
இங்க இந்த பொண்ணு
மனசுல உறுத்தலாவே இருக்கு..
ஆராவ வேறு பிடிக்குது..
புலம்ப விடுறீங்க...
வெறுப்புக்கும் விருப்புக்கும் நிறைய இடைவெளி இல்ல....வெளியில புலி எல்லாம் வீட்டில் எலி தான்...போம்மா அங்கிட்டு...
 

Kanidinesh

Well-Known Member
:)
மல்லி சிஸ்..
வேணாமே அர்ச்சனா..
வல்லபனே வேணாம் சொல்ல வச்சிடுங்க....
எனக்கு
ராம் நினைப்பு வல்லப் படிக்க ஆரம்பிச்சதும்..
ராம் அமைதி
வல்லப் அதிரடி நினைச்சேன்..:confused::confused:
ஆனால் வைதேகி மேல வெறுப்பு வரல..
அவளோட எதிர்பார்ப்புல நியாயம் இருக்கும்..
இங்க இந்த பொண்ணு
மனசுல உறுத்தலாவே இருக்கு..
ஆராவ வேறு பிடிக்குது..
புலம்ப விடுறீங்க...
Me too don't like archu:confused: Arava than pidikuthu:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top