P7 Sarvam Sakthi Mayam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடியே கூறு கெட்ட குப்பாயி,
அர்ச்சனா?
மும்பையிலதானே நீயி
இருக்குறே?
என்னமோ பாரீன்-ல இருக்குற
மாதிரி அர்ச்சனா ஓவரா
அலப்பறை பண்ணுறாளே,
மல்லிகா டியர்?
ஆனால் உங்களை நம்பவே
முடியாதுப்பா
Precap-ல இப்படி கொடுத்துட்டு
அப்டேட்-ல எங்களுக்கு செமயா
பலுப்பு கொடுப்பீங்க
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Tks மல்லி..........

அய்யோ பாவம்..........
எல்லாம் இந்த SP பண்ணுனது......... பொண்ணை ஒழுங்கா பார்த்துக்காம அடுத்த வீட்டு பையனை பிரச்சனையில் இழுத்துவிட்டுட்டாங்க.........

அவளோட நடவடிக்கை சரில்லை என்று நினைத்து தானே SP கல்யாணம் பண்ண முன்வந்தது.......
So அதில் ஒன்னு தான் இந்த mini skirt போல.........
கல்யாண போட்டோ எடுத்து refer வேற பண்ணுறானே........

They will leave by 7:30...... ஆபீஸ் வர்றான்....... அப்புறம் Pub-ல பார்த்துட்டானா??????

அய்யோ போங்க மல்லி........ இப்படி ஒரு PC குடுத்துட்டீங்களே..........
வல்லபன் கண் முன்னாடி பரிதவிக்கிற மாதிரி இருக்கு.........
Pub????....இது வேறையா:rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top