P7 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
For a change..
கதை எப்படி போகும்னு இல்லாமல்
யாரு ஹீரோயின்னு மண்டைய உடைச்சுக்கலாம்

கதை முக்கியமா???????? கதாநாயகி முக்கியமா????????

கதாநாயகி superனா இன்னும் 4-5 எபில முடிச்சிடுவாங்க...........
கதாநாயகி அர்ச்சனா என்றால் ஒரு 25-வது வரும்.........

என்ன வேணும் இப்போ?????????
 

Sundaramuma

Well-Known Member
ஆனால் வெளிநாட்டில்
இருப்பவர்கலெல்லாம் நல்ல முறையில நிதானமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்
இங்கே உள்ளூரில் இருக்கும்
சில அரைகுறைகள்தான்
இப்படி அலையுதுங்க,
மல்லிகா டியர்
வல்லபன் தப்பு செய்துட்டான்
அவங்கம்மாவையும் கூட
கூட்டிட்டு வந்திருக்கணும்
அநியாயமா மகனோட
வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேயே, நாயகி
கரெக்ட் பானு....SP கூட்டிட்டு போய் இருக்கணும்....
 

Sundaramuma

Well-Known Member
கதை முக்கியமா???????? கதாநாயகி முக்கியமா????????

கதாநாயகி superனா இன்னும் 4-5 எபில முடிச்சிடுவாங்க...........
கதாநாயகி அர்ச்சனா என்றால் ஒரு 25-வது வரும்.........

என்ன வேணும் இப்போ?????????
point :p:p:p
 

Joher

Well-Known Member
நல்லவேளை டைம் எதுவும் மல்லி சொல்லல இல்லைனா இந்த நிமிஷம் இந்த நொடின்னு
டைம் கூட சொல்வீங்க:mad:

இல்ல Fathi.......... கல்யாணம் அன்னைக்கு எங்கே ஓடிபோனாள்னு யோசிச்சேன்......... அப்புறம் தான் அது முதல் நாள் தானேன்னு போட்டேன்.........
time சொல்லிருந்தால் அதையும் சொல்லியிருப்பேன்..........

Information is wealth............
வக்கீலு கதைக்கு அது ரொம்ப முக்கியம்.........
 

fathima.ar

Well-Known Member
கதை முக்கியமா???????? கதாநாயகி முக்கியமா????????

கதாநாயகி superனா இன்னும் 4-5 எபில முடிச்சிடுவாங்க...........
கதாநாயகி அர்ச்சனா என்றால் ஒரு 25-வது வரும்.........

என்ன வேணும் இப்போ?????????

மல்லி எபி தான் முக்கியம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top