ஜதி மேடம் சைட் அடிக்கறதை நேரடியா அடுச்சா மருதுவும் சந்தோஷப்படுவாரே... ஏன் இப்படி அவனை குழப்பி விட்டு வேடிக்கை பார்க்கற..
சரி அடுத்து 5 ஸ்டார் ஹோட்டலா... ஆனாலும் ரொம்ப அநியாயம் பண்ணறீங்கடா... ரெண்டு பேரும்.. பிரிச்சு போட்ட கட்டிலை பத்தி ப்ளான் பண்ணாம.. சாப்பிடறதுக்கு ப்ளான் பண்ணறீங்க பாரு... மருது உன் குழந்தைகள் லட்சியம் ... ஊ..ஊ.. ஊ. தான் .