P32 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
நன்றி நன்றி நன்றி

இதைதவிர வேறு வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு

ஆனால் இது மிக சிறிய வார்த்தை தோழிகளே

எனக்கு கிடைத்த ஒரு அங்கீகாரத்தை அவர்களது போல எல்லோரும் மகிழ்ந்து என்னை வாழ்த்துவது எனக்கு நிச்சயம் பெருமையாய் இருக்கிறது, இப்படி நல்ல உள்ளங்கள் என்னோடு இருப்பது.

என்னால தனி தனியா நன்றி கூட சொல்ல முடியலை அத்தனை வாழ்த்துக்கள் அத்தனை ஷேர்ஸ் for மை விடியோ talk

தயவு செய்து கர்வி ன்னு யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் உண்மையில் அத்தனை வாழ்த்துக்கள் என்னால follow பண்ணவே முடியலை

தேங்க்ஸ் பிரெண்ட்ஸ் லவ் you

என்னோட வாய்ஸ் சரியில்லை நிறைய இருமல் கூட அதனால் தான் என்னால் வாய்ஸ் பேச முடியலை , சோ சரியாகும் வரை நோ ஆடியோ புக்ஸ்

Thankyou very much for your wonderful support and encouragement.


P32 Neengaatha Reengaaram


:love::love::love::love:
 

Joher

Well-Known Member
:love::love::love:

Malli the Media Icon (y)(y)(y)

எப்போ பாரு என்னடா சாப்பாடு கூடவும் கோவிச்சுக்கிறீங்க :oops:

sofaல படுத்துக்கிருக்காளா??? அப்படியே மண்டி போட்டதும் இன்னொரு கார்த்திக் சக்தி பார்க்கலாம்னு நினைச்சா அடச்சேய் :p:p:p
போடா நீ அதுக்கெல்லாம் சரிவரமாட்ட போல........
ஒரே எபி ல மூணு புள்ளையோட தான் வருவியோ என்னமோ......

வேஷ்டி சட்டை போட்டு எங்கே கிளம்பிட்டாங்க.......
ஹோட்டல் ஷாப்பிங் புது கார்ல......
லகுவான சூழலை உருவாக்குறியா??? செட் ஆகுமா :p:p:p

இந்த song வரதுக்கு படும் பாடு தான் நியாபகம் வருது ;););)
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
வாழ்த்துக்கள் மல்லி.. :love::love::love:

என்ன தவறு செய்கிறோம்.. எங்கு தவறு செய்கிறோம்.. இதுல மட்டும் ரெண்டு பேருக்கும் நல்ல ஒத்துமை..

நான் வந்து சமைச்சு தரட்டுமான்னு கேக்கிற.. உனக்கு டீ மட்டும் தானே வைக்க தெரியும்..:p:p

வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு எங்கடா கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும்.. :unsure::unsure:

ஐயோ ஜெயந்தி உன்னை டிரைவர் ஆக்கிட்டானே.. மெனு கார்டு கொடுப்பாங்கன்னு ஸ்டார் ஹோட்டல் போகலையா?? :eek::eek: ஆமாம் ஆமாம் நீதான் நாலாவது பாஸ் அஞ்சாவது fail ஆச்சே ..
 
Last edited:

fathima.ar

Well-Known Member
கர்வின்னு நினைக்கிற அளவு கர்வம் எங்களுக்கும் இல்லை:p

அந்த day..
அந்த நிமிஷம் எங்களுக்கும் ஒரு big day மாதிரி தான் ..really really happy..

Precap Ku no comments
Epi Ku சேர்த்து podren
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
அச்சோ பாவம்
ரொம்ப பயந்துட்டா ...
பசியில் வெளிய சாப்பிடப் போறாங்களா...
இனிய மகளிர் தின வாழ்த்துகள் மல்லி சிஸ்.
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
நன்றி நன்றி நன்றி

இதைதவிர வேறு வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு

ஆனால் இது மிக சிறிய வார்த்தை தோழிகளே

எனக்கு கிடைத்த ஒரு அங்கீகாரத்தை அவர்களது போல எல்லோரும் மகிழ்ந்து என்னை வாழ்த்துவது எனக்கு நிச்சயம் பெருமையாய் இருக்கிறது, இப்படி நல்ல உள்ளங்கள் என்னோடு இருப்பது.

என்னால தனி தனியா நன்றி கூட சொல்ல முடியலை அத்தனை வாழ்த்துக்கள் அத்தனை ஷேர்ஸ் for மை விடியோ talk

தயவு செய்து கர்வி ன்னு யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம் உண்மையில் அத்தனை வாழ்த்துக்கள் என்னால follow பண்ணவே முடியலை

தேங்க்ஸ் பிரெண்ட்ஸ் லவ் you

என்னோட வாய்ஸ் சரியில்லை நிறைய இருமல் கூட அதனால் தான் என்னால் வாய்ஸ் பேச முடியலை , சோ சரியாகும் வரை நோ ஆடியோ புக்ஸ்
:love::love::love::love:
உங்கள் பெருமை எங்கள் சந்தோஷம்...

Take care of you, Malli..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top