P32 Neengaatha Reengaaram

Advertisement

laksh

Well-Known Member
Sandayaye eppovum pathutu erukom thapuku serdhuta otathunu thonuthu detaila konjam episodes kodhuthu kadhayai manasula super story ya nelainerthuvenganu ethirparpoda .....waiting
 

Kala Sathishkumar

Well-Known Member
மிஸ்டர் மருது.... எங்கப்பா போறிங்க???? சண்டை போட்டு கிட்டே சாப்பிட போறிங்களா??? இல்லை சாப்பிட்டு சண்டை போட போறிங்களா???? ஆத்தா ஜதி... கொஞ்சம் wait பன்னோவோம்.... சோறு முக்கியம் அமைச்சரே... என்னாதான் பன்றது நாங்களும்... ரோமன்ஸூ பாட்டு போட்டா இங்கே சண்டை தான் நடக்கும்.... ஆதலால்....


நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்
உயிரை விடுவேன்.....

நீ கேட்க்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
பேரே ஐ லவ் யூ....
நீ நிட்காமல் போனாலும் திரத்தி சொல்லுவேன்
பேரே ஐ லவ் யூ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top