Sarojini Srinivasan Active Member Feb 25, 2020 #12 ஒரு வழியா இனி ரெண்டு பேரும் பேசிருவாங்க போல... அம்மாடி நீ பெரிய டியூப் லைட்டா இருந்தது இப்போவாவது உனக்கு தெரிய வந்துதே... நீ கமலனுக்குதான் நன்றி சொல்லணும். இனியாவது எல்லாம் நல்லபடியா போகுமா? அது நம்ம மல்லிக்கு மட்டுமே வெளிச்சம்
ஒரு வழியா இனி ரெண்டு பேரும் பேசிருவாங்க போல... அம்மாடி நீ பெரிய டியூப் லைட்டா இருந்தது இப்போவாவது உனக்கு தெரிய வந்துதே... நீ கமலனுக்குதான் நன்றி சொல்லணும். இனியாவது எல்லாம் நல்லபடியா போகுமா? அது நம்ம மல்லிக்கு மட்டுமே வெளிச்சம்
Barakath Nisha Well-Known Member Feb 25, 2020 #15 சரி இப்போதாவது இரண்டு பேரும் பேசிக்குவாங்களா.....மல்லி மேம்....
Sarojini Srinivasan Active Member Feb 25, 2020 #17 மல்லி பேபி.... பெரிய மனசு பண்ணி அடுத்து யுடி தாங்க... சஸ்பென்ஸ் தாளல.... இனி என்ன நடக்கும்னு ஒரே எதிர்பார்ப்போட காத்திருக்கோம்... வாங்க... தாங்க...
மல்லி பேபி.... பெரிய மனசு பண்ணி அடுத்து யுடி தாங்க... சஸ்பென்ஸ் தாளல.... இனி என்ன நடக்கும்னு ஒரே எதிர்பார்ப்போட காத்திருக்கோம்... வாங்க... தாங்க...