P30 Neengaatha Reengaaram

Advertisement

Sarojini Srinivasan

Active Member
ஒரு வழியா இனி ரெண்டு பேரும் பேசிருவாங்க போல...:D

அம்மாடி நீ பெரிய டியூப் லைட்டா இருந்தது இப்போவாவது உனக்கு தெரிய வந்துதே... :LOL::LOL::LOL:

நீ கமலனுக்குதான் நன்றி சொல்லணும்.(y):sneaky:

இனியாவது எல்லாம் நல்லபடியா போகுமா?:unsure:

அது நம்ம மல்லிக்கு மட்டுமே வெளிச்சம்:p :LOL: :ROFLMAO:
 

Sarojini Srinivasan

Active Member
மல்லி பேபி....

பெரிய மனசு பண்ணி அடுத்து யுடி தாங்க...

சஸ்பென்ஸ் தாளல.... இனி என்ன நடக்கும்னு ஒரே எதிர்பார்ப்போட காத்திருக்கோம்... வாங்க... தாங்க...:p:love:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top