P30 Neengaatha Reengaaram

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
பேசிக்கலாமின்னு ரெண்டு பேரும் ஒரே ரூட்டுக்கு இப்ப தான் வந்திருக்கீங்க... அப்பாடா... அடேய் இனியாச்சும் அடுச்சுக்காம ஒழுங்கா பேசி முடிக்கறீங்க .. இல்ல நாங்க சேர்ந்து வந்து முடுச்சிடுவோம் .....
 

Deputy

Well-Known Member
Appadi..... Ipo than purusanoda past therinjukkanumnu jathiku thoni irukku..... Ithuku apram vara adithadiyila nitchayam oru purithal irukkum....mudunja oru visayatha thondurathaala ethum nadakka porathilla aanaalum ovoru life partnerkum avanga partneroda past therinjukirathula thapillaye... Thambi unnoda visayatha veliya poyi pesitaanu Kobam...ipadi ethana naalaiku ooda pora.....unnoda annanukku Panam kuduthu settle pannunappo ivvalavu panam epadi vandhathunh yosika thonalaya jathi unakku.... Eppo pesikuvoma theyvangala neenga vaaya theranthale pbm mattum Thana varuthu.... Nice PC... Waiting for the episode eagerly dear.....
 

Saroja

Well-Known Member
பேசனும் ஆனா எப்ப
கல்யாணம் முடிஞ்ச பிறகாவது
இப்ப தான் அம்மணிக்கு
யோசனயே வருது
இனி கடல் கடந்து வாணிபம்
செய்தவறு என்ன சொல்ல போறாறு
 

Kala Sathishkumar

Well-Known Member
கடவுளே.... நெஞ்சு திக்கு திக்கு னு அடிக்குதே... சண்டைக்கு அப்புறம் சமாதானம் இருக்கா இல்லையா ...நம்பலாமா நம்ப கூடாதா.... வளைகாப்பு நடக்குமா நடக்காதா... இது எனக்கு தெரிஞ்சே ஆகனும்....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
கடவுளே.... நெஞ்சு திக்கு திக்கு னு அடிக்குதே... சண்டைக்கு அப்புறம் சமாதானம் இருக்கா இல்லையா ...நம்பலாமா நம்ப கூடாதா.... வளைகாப்பு நடக்குமா நடக்காதா... இது எனக்கு தெரிஞ்சே ஆகனும்....
யாருக்கு வளைகாப்பு??? :unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top