P3 Neengaatha Reengaaram

Advertisement

Sundaramuma

Well-Known Member
நாங்க படிக்கும் போது கம்யூனிகேஷன் devices ஏதும் இல்லை......
No cable tv......
So பேச்சு பேச்சு பேச்சு மட்டும் தான்......
சுதந்திரமா இருந்தோம்......
Boys gave security to girls......
Cordial relationship between us....

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்.......
:love::love::love:
Yes....:D:D
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஜெயில் னு சொன்னப்புறம் வருவார்களா?????

அது மட்டுமா???
அந்த group of colleges தான்......

Even for teachers, it's a jail.....:LOL:
:cry::sleep:பட் மத்ததெல்லாம் சாதா ஜெயில்..என்னோடது திஹார் ஜெயில்......எஸ்...டீச்சர்க்கும் ஜெயில் தான்...
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நாங்க படிக்கும் போது கம்யூனிகேஷன் devices ஏதும் இல்லை......
No cable tv......
So பேச்சு பேச்சு பேச்சு மட்டும் தான்......
சுதந்திரமா இருந்தோம்......
Boys gave security to girls......
Cordial relationship between us....

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்.......
:love::love::love:
வேண்டாம் அழுதுடுவேன்...நான் கடந்து போன காலேஜை நினைச்சு ஃபீல் செய்யாத நாளே இல்ல...ம்கும்...ஆனாலும் மனசை தேத்திதிட்டு வாழ்றேன்..சும்மா பீலிங்க்ஸ் கிளப்ப கூடாதுக்கா..முதல் பாரா கூட மன்னிச்சு விடுறேன்...சாங்க்லாம் அனியாய்ம்...:devilish::devilish::devilish::devilish:
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை "பில்டிங் காண்ட்ராக்ட்டு"
வேலை-ன்னு வடிவேலு சொல்ற
மாதிரி கடத்தலை கடல் கடந்த
வாணிபம்-ன்னு மருது பாண்டியர்
சொல்றாரோ, மல்லிகா டியர்?
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே?
நீங்களுமா?
ஊரே உங்கள் மீது கொலைக்காண்டுல இருக்கு..எங்க கடுப்பில் ஒரு வாரம் உங்க இண்டர்னெட் சிக்னல் கிடைக்காமல் போகலாம்..ஹ ஹா..:LOL::LOL::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top