P3 Neengaatha Reengaaram

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Tks மல்லி......

ஐயா 10 to 6 policy யை தளர்த்த போறார்.......
Mam...... இனி boss க்கு Friend......:love::love::love:

பதற்றம் தாதாவுக்கே...... செம.....
Basement weak தாதா போல......

Part time owner ஜெயந்தி......
Pickup drop உண்டா boss???
Night 8 வரை shift????

ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்பில
நூறு பேர் செத்து போயிட்டான்.....
situation song vera...ipavee ipadinaa thangaal கல்லூரி படிக்கையில் இன்னும் துறுதுறுவென்று இருந்திருப்பீர்கள்....ச்ச.... நான் படித்த ஜெயிலில் நீங்க வந்திருக்க கூடாதா....
 

fathima.ar

Well-Known Member
situation song vera...ipavee ipadinaa thangaal கல்லூரி படிக்கையில் இன்னும் துறுதுறுவென்று இருந்திருப்பீர்கள்....ச்ச.... நான் படித்த ஜெயிலில் நீங்க வந்திருக்க கூடாதா....

:LOL:
 

Joher

Well-Known Member
situation song vera...ipavee ipadinaa thangaal கல்லூரி படிக்கையில் இன்னும் துறுதுறுவென்று இருந்திருப்பீர்கள்....ச்ச.... நான் படித்த ஜெயிலில் நீங்க வந்திருக்க கூடாதா....
நாங்க படிக்கும் போது கம்யூனிகேஷன் devices ஏதும் இல்லை......
No cable tv......
So பேச்சு பேச்சு பேச்சு மட்டும் தான்......
சுதந்திரமா இருந்தோம்......
Boys gave security to girls......
Cordial relationship between us....

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்.......
:love::love::love:
 

Joher

Well-Known Member
situation song vera...ipavee ipadinaa thangaal கல்லூரி படிக்கையில் இன்னும் துறுதுறுவென்று இருந்திருப்பீர்கள்....ச்ச.... நான் படித்த ஜெயிலில் நீங்க வந்திருக்க கூடாதா....
அந்த situation song மல்லி போட்டதோட starting lines......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top