P3 Neengaatha Reengaaram

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்கெல்லாம் எம்புட்டு
நல்ல மனசுப்பா
ஆனால், எத்தனையோ நாள்
நான் லேட்டாக இங்கு வரும்
பொழுதெல்லாம் உங்கள்
எல்லோரின் ஞானக்
கண்களுக்கு நான் வராதது
தெரிவதில்லையோ,
பவித்ரா டியர்?
தெரியாது ம்ம்மா..:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 

Joher

Well-Known Member
வேண்டாம் அழுதுடுவேன்...நான் கடந்து போன காலேஜை நினைச்சு ஃபீல் செய்யாத நாளே இல்ல...ம்கும்...ஆனாலும் மனசை தேத்திதிட்டு வாழ்றேன்..சும்மா பீலிங்க்ஸ் கிளப்ப கூடாதுக்கா..முதல் பாரா கூட மன்னிச்சு விடுறேன்...சாங்க்லாம் அனியாய்ம்...:devilish::devilish::devilish::devilish:
Situation song கேட்டுட்டு கோவிச்சுக்க கூடாது...... முக்கியமா அழக்கூடாது.....
கண்ணை துடை...... கண்ணை நீ தான் துடைக்கணும்...... யாரும் வரமாட்டாங்க.......:LOL:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Situation song கேட்டுட்டு கோவிச்சுக்க கூடாது...... முக்கியமா அழக்கூடாது.....
கண்ணை துடை...... கண்ணை நீ தான் துடைக்கணும்...... யாரும் வரமாட்டாங்க.......:LOL:
பார்ப்போம்...கடவுள்....எல்லாம் காரணத்தோட செய்வார்..கிருஷ்ண பரமார்த்மா..சொன்னதை நினைச்சு மனசத் தேத்திக்கிறேன்...அக்கா..:cool:
 

fathima.ar

Well-Known Member
நான் அவ்வளவு அழகா படம் பார்ப்பேன்..பாட்டு கேட்பேன்..:p:LOL::LOL::LOL:அதான் தெரில

இப்போ தான் நீ கோடை கால காற்றே பாடுக்கே வந்திருக்க
இந்த பாட்டுக்கு வர இன்னும் காலம் இருக்கு
 

Joher

Well-Known Member
இப்போ தான் நீ கோடை கால காற்றே பாடுக்கே வந்திருக்க
இந்த பாட்டுக்கு வர இன்னும் காலம் இருக்கு
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:love::love::love::love::love:
காலம் இல்லை....
ஜென்மம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top