Advertisement

fathima.ar

Well-Known Member
இதை செய்யக்கூடாது சொல்ல வழிநடத்த பெற்றோர் உற்றோர் யாருமில்ல..
வாழவும் வழியில்ல..
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிறான்..
அதுல கட்டுப்பாடா இருப்பது
good la மலர்.

இப்படி கூட‌ நியாயப்படுத்த லாம்...
மூர்த்தி..
கொ.ப.செ... மணி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
5 star Tea stall:p
பைவ் ஸ்டார் டீ ஸ்டால் இருக்குற
மாதிரி தெரியலையே
வேணுமுன்னா செயின் குரூப்
ஆஃப் ஹோட்டல்ஸ் ஸ்டார்ட்
பண்ணலாம், சுந்தரம்உமா டியர்
 

Joher

Well-Known Member
லைஃப்புக்கு தேவையான பணம் சேர்ந்தப்புறம்தான் மனசு
சொந்தம் தேடுது
27 வயசுதானே?

அதெல்லாம் கோபாலன்
பெண்ணைக் கொடுத்திருவார்
அதனால லவ்வெல்லாம்
வோணாம், மூர்த்தி
ஜெயந்தி படிச்சு முடிச்சதும்
நேராப் போயி பொண்ணு
கேளு, மருது தம்பி
கூட பானும்மாவையும் கூட்டிட்டு போப்பா......
கண்டிப்பா success தான் உன் கல்யாணம்......

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா???
 

banumathi jayaraman

Well-Known Member
கூட பானும்மாவையும் கூட்டிட்டு போப்பா......
கண்டிப்பா success தான் உன் கல்யாணம்......

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா???
ஜெயந்தியின் படிப்பு முடியணுமே,
Joher டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top