Advertisement

mallika

Administrator
“Everyone Has A Mask, It Only Matters Which One They Put On”

It is true... it is undeniable for everyone... its very much so for our leads too!!

The reasons could be different, the reasons could be simple or complex, the reasons could be for winning or surviving!!

Jayanthi is a carefree and bold young girl who has dreams beyond her capabilities(financially) where as Maruthachalamoorthy is ruffain who could nurture feelings with fondness and understanding.

"ஆசை என்னும் மேடையிலே...
ஆடி வரும் வாழ்விலே...
யார் மனதில் யாரிருப்பார்...
யாறிவார் உலகிலே...!!!"

P2 Neengaatha Reengaaram


:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி......

நா.ன் கவிஞனனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா
பொம்மையுமில்லை......

இன்னொரு male செல்வி......

Tea master...... அப்போ யோக ஜாதகம்...... அடபாருடா...... கோடியில் புரளுகிறான்......

கைநீளம் போல......
அதெல்லாம் ஜெயந்தி சரிபண்ணிடுவா.......

என்னடா...... உனக்கு வேணுமா வேண்டாமா.......
ஒரே குழப்பமா இருக்குறியே.....

வேண்டுனா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா.....
எனக்கொரு வரம் தருவாயா.....
என் காதலியை கொண்டு வருவாயா.....
வேண்டிக்கோடா அம்மா கிட்ட......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே!
பெற்றோர் உற்றோர் யாருமில்லையா?
நீ கவலைப்படாதே, மருது
உனக்குன்னு இங்கே நாங்கள்
இத்தனை பேர் இருக்கோம்

அடப்பாவி போலீஸு?
ஸ்மக்ளிங்கை விட ரிஸ்க்கான
வேலையை வாங்கிக்
கொடுத்திருக்கியே
ஆனாலும் அதையும் மருது
பய புள்ள கேர்புல்லா செஞ்சு இதுவரைக்கும் தப்பிச்சுக்கிச்சு
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)Super pc
மல்லி சிஸ்..
ஹீரோவுக்கு யாருமே இல்ல..
அப்பக்கூட கட்டுப்பாடான
கடத்தல் செய்திருக்கான்..
போலீஸ் பழக்கம் எல்லாம் ..
அழகும் இருக்கு..
வசதியும் இருக்கு..
பொண்ணு கேட்கலாம்னு நினைச்சிருக்கானே செம ..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top