Advertisement

Joher

Well-Known Member
New smilies.....

@fathima.ar

Thanks மல்லி.....
புள்ளைங்களை சோம்பேறியாக்குறீங்க......
இப்பவே typing பண்ணுறதே இல்லை.....
இனி இத்தனை பார்த்ததும்......
 

banumathi jayaraman

Well-Known Member
கூட பானும்மாவையும் கூட்டிட்டு போப்பா......
கண்டிப்பா success தான் உன் கல்யாணம்......

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா???
ஜெயந்தியின் கையோடு கை
சேர்க்க சொல்லலாமா
வண்ண மணி மண்டபத்தில்
துள்ளி விழச் சொல்லுவோமா
 

Joher

Well-Known Member
:);):(:mad::confused:
:cool::p:D:eek::oops:
:rolleyes:o_O:cautious::censored::cry:
:love::LOL::ROFLMAO::sick::sleep:
:sneaky:(y)(n):unsure::whistle:
:coffee::giggle::alien::devilish::geek::poop:

zip
Coffee with malli
Like
Unlike
Sleepy
அடேங்கப்பா....
Smile
சிரி
குலுங்கி குலுங்கி சிரி......

அடேங்கப்பா @fathima.ar நீ தொலைஞ்சா......
ஸ்மைலியாலே பதில் சொல்றேன்.....
 

banumathi jayaraman

Well-Known Member
New smilies.....

@fathima.ar

Thanks மல்லி.....
புள்ளைங்களை சோம்பேறியாக்குறீங்க......
இப்பவே typing பண்ணுறதே இல்லை.....
இனி இத்தனை பார்த்ததும்......
மல்லிகா டியர் என்ன எமோஜிஸ்
add பண்ணியிருக்காங்க?
எனக்கு வரலையே, Joher டியர்
 

Joher

Well-Known Member
ஜெயந்தியின் கையோடு கை
சேர்க்க சொல்லலாமா
வண்ண மணி மண்டபத்தில்
துள்ளி விழச் சொல்லுவோமா
அப்புறம் வேறாரு??!?
 

Joher

Well-Known Member
மல்லிகா டியர் என்ன எமோஜிஸ்
add பண்ணியிருக்காங்க?
எனக்கு வரலையே, Joher டியர்
நீங்க நல்லா type பண்ணுவீங்கல்ல.....
அதான் மல்லி உங்களுக்கு கொடுக்கல போல.....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top