P12 Neengaatha Reengaaram

Advertisement

Sundaramuma

Well-Known Member
“In A Relationship When Communication Starts To Fade, Everything Else Follows”

Do cozying up, cuddling up, kissing, being mushy and mating makes up for everything in a relationship?

Ohh, that is definitely a major part of it but not definitely not all of it.

Expectations v Reality.

Physical Attachments v Emotional Connection.

Similarities v Differences.

Communication v Silence.

Wants v Needs.

What I Want v What You Want

Maruthu v Jayanthi.

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்…!!
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்…!!
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்…!!
மேகம் ரெண்டு சேர்கையில்


மோகம் கொண்ட ஞாபகம்…!!


P12 Neengaatha Reengaaram


:):):)
இந்த ரோஜா பட பாட்டு .....கேட்கிறப்போ அப்படியே இழுத்து நம்மை சுருட்டிக்கும்....அவளோ ஏக்கமா மருதுக்கு.....Awesome song selection ஹமீதா.....:D
 

Manimegalai

Well-Known Member
அவனை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு....நியாய மான எதிர்பார்ப்புகள் தான்.....
படிச்சவ அவனோட சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றலாம்.....
அவனோட எதிர்பார்ப்பே
இன்னும் புரியலையே சிஸ்.
இதுக்கு அம்மா பத்தி
அப்பா..பாட்டி
எல்லாம் சொல்லிட்டான்..
இருந்தும் புரியல..
அதான் பக்குவம் இல்ல
சொல்றாங்களே..
அவனோட கோபம் மட்டும் தான் புரியுது..
அது மனசுக்கு கஷ்டமா இருக்கு..
குற்றவுணர்ச்சியும் இருக்கு..
புரிதல் வந்திடும்...
 
D

[Deleted] admin 4

Guest
இந்த ரோஜா பட பாட்டு .....கேட்கிறப்போ அப்படியே இழுத்து நம்மை சுருட்டிக்கும்....அவளோ ஏக்கமா மருதுக்கு.....Awesome song selection ஹமீதா.....:D


Thank you Uma <3

avanukku ava mattumthane... his everything!
 

fathima.ar

Well-Known Member
ரொம்ப உணர்ந்து சொல்றீங்க மல்லி..
மனசுல பதிய வைக்குறீங்க
அவனுக்காக ஒரு உறவு !
அவனுக்காக யோசிக்கனும் !
அவனுக்காக வாழ வேண்டும் !
அவனுக்காக காத்திருக்க வேண்டும் !
அவனின் எதிர்பார்ப்பு !
அவனின் தேடல் !
எல்லாமே சரி
ஆனால் ரொம்ப படிச்ச பெண்கிட்ட எதிர்பார்க்கிறான்...
படிப்பு தான் ரொம்ப முக்கியமா தோன்றும்
மற்றது (மருது)அடுத்துதான வரும்..

எல்லாமே மருதுவோட உணர்வுகளை ரீடர்ஸ்க்கு தான் ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க...

ஜெயந்திக்கு?????
 

shaniff

Well-Known Member
கம கம ப்ரியாணி போட்டீங்க....ok.
அதை சாப்றதுக்குள்ள இப்படியா தட்டி பறிப்பது....??

ஜெயந்தி....ஜேர்மனி.....????

டிக்கெட்...??? திறப்புவிழாவுக்கு இருக்குமோ...????


என்னதான் படிச்சாலும் குடும்ப வாழ்வு என்று வந்தால் கணவனுக்கு முதலிடம் கொடுக்க வேணாமோ....????

அவளும் சின்ன பெண்தானே....முதிர்ச்சி பத்தலை.

Before marrage jeyanthikku kadhal varalai...
After marrage....???
Manjakkayiru magic....kasamusa....???
பிரிவு...

Germany il maruthuvai miss pannuvaalo....???
Paarkkalaam....avalum penthaane.adhuvum poruppunarchi udaiya penn.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top